Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல் மருத்துவப் படிப்பு: 26ல் கலந்தாய்வு

Webdunia
வியாழன், 21 ஆகஸ்ட் 2008 (13:52 IST)
பல் மருத்துவப் பட்டப்படிப்பில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 26ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.

இது குறித்து மருத்துவக் கல்வி துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், பல் மருத்துவப் பட்டப்படிப்பில் 2008-2009ம் ஆண்டுக்கான அடுத்த கட்ட கலந்தாய்வு 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் உள்ள தேர்வுக் குழு அலுவலகத்தில் நடக்கிறது.

கலந்தா‌ய்வுகளுக்கான அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதம் கிடைக்காதவர்கள் கால அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கால அட்டவணை டிஎன்ஹெல்த்.ஓஆர்ஜி, டிஎன்.ஜிஓவி.இன் ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments