Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி!

Webdunia
புதன், 20 ஆகஸ்ட் 2008 (20:23 IST)
10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 30 வயதுக்குட்பட்ட தா‌ழ்‌த்த‌ப்ப‌ட் ட, பழங்குடியின வகுப்பை சேர்ந்த இளைஞ‌ர்களுக்கு இலவச தொழில் பயிற்சி அளிக்க மத்திய தொழிலாளர் நலன ், வேலை வாய்ப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

இ‌ தி‌ல ் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி, ஆங்கிலக் கணிதம், பொது அறிவு, ஆங்கிலம் பேசும் பயிற்சி ஆகிய ப‌யி‌‌ற்‌சிக‌ள ் 11 மாதங்களுக்கு அளிக்கப்படும். தங்கும் இடம் மற்றும் உணவை பயிற்சி பெறுபவர்கள் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு துணை மண்டல வேலை வாய்ப்பு அலுவலரை (முகவரி : எஸ்.சி, எஸ்.டி பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004) நேரிலோ 044-2461 5112 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments