Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.3ல் கோவையில் காவலர் எழுத்துத் தேர்வு

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (12:35 IST)
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கோவை கொடிசியா இன்டெக் தொழில்நுட்ப மையத்தில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

தேர்வு எழுதுவோர் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையை ( Hall Ticke t) கொண்டுவர வேண்டும் என்று கோவை மாவட்ட ஊரக காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள், மாவட்டக் காவல் அலுவலகத்தில் தொடர்புகொண்டு அதன் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்றார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments