Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்பு வாரியத்தில் இளநிலை உதவியாளர் ப‌‌ணி: பதிவு மூப்பை சரிபார்க்கலாம்!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (13:54 IST)
வக்பு வாரியத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் ப‌ணி‌‌க்கா ன பதிவு மூப்ப ை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வர ு‌ ம ் 29 ஆ‌ம் தேதி சரிபார்க்கலாம் எ‌ன்ற ு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொறுப்ப ு) பாலசுந்தரம் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது தொடர்பாக அவ‌ர ் வெளியிட்டுள்ள செய்த ி‌ க்குறிப்பில ், தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை நிர்வாக அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் உத்தேச பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு இ‌ஸ்லா‌ம் மதத்த ை‌ ச் சேர்ந்த பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 31.12.1997 வரை பதிவு செய்தவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இந்த பதிவு மூப்பிற்குள் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் வர ு‌ ம் 29ஆ‌ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பரிந்துரையினை உறுதி செய்து கொள்ளலாம்.

இதேபோ‌ல ், சென்னை கால்நடை பராமரிப்ப ு, மருத்துவ பணிகள் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ள கால்நடை ஆய்வாளர் பணி காலியிடத்திற்கு மாநில அளவில் உத்தேச பதிவு மூப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. இந்த பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

இதில் இ‌ஸ்லா‌ம் வகுப்பினரில் முன்னுரிமையற்றோர், பொது பிரிவினருக்கு 31.12.1994 வரை பதிவு செய்தவர்களும், முன்னுரிமையுடையோர் பொது பிரிவினரில் 31.3.2008 வரை பதிவு செய்தவர்களும ், மிகவும் பிற்பட்ட வகுப்பினரில் முன்னுரிமையற்றோர் பொது பிரிவினரில் 30.6.1989 வரை பதிவு செய்தவர்களும் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இந்த பதிவு மூப்பிற்குள் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் வருகிற 28ஆ‌ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலரை உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு தங்களது பரிந்துரையினை உறுதி செய்து கொள்ளலாம் எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments