Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஇ பொதுப் பிரிவுக்கு ஜூலை 11 முதல் கல‌ந்தா‌ய்வு

Webdunia
திங்கள், 30 ஜூன் 2008 (15:09 IST)
பொறியியல் க‌ல்‌வி‌யி‌ல ் பொதுப் பிரிவுக்கு கலந்தாய்வு ஜூலை 11-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் அதிகபட்சமாக 199.75 என உயர்ந்துள்ளது.

தொழில் பிரிவினருக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 4-ம் தேதி தொடங்குகிறது. ஊனமுற்றோருக்கு 10-ம் தேதி நடைபெறும்.

தொழில் பிரிவுக்கான கட் ஆப் மதிப்பெண் 194.50 என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முதல் நாளான ஜூலை 11ம் தேதி ம‌ட்டு‌ம் கல‌ந்தா‌ய்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கும். தொடர்ந்து தினமும் காலை 7.30 மணிக்குத் தொடங்கி, காலை 9.30, 11.30, பகல் 2, மாலை 4, 6 ஆகிய நேரங்களில் நடைபெறும்.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைப் பிரிவு விவரம்:

ஜூலை 4: 194.5 முதல் 191 வரை
ஜூலை 5: 188.50 முதல் 182.33 வரை
ஜூலை 6: 177.83 முதல் 173.33 வரை
ஜூலை 7: 170.83 முதல் 164.17 வரை.
ஜூலை 8: 161.83 முதல் 157 வரை.

பிற மாநிலத்தவருக்கான கல‌ந்தா‌ய்வு

ஜூலை 9: 199.67 முதல் 187.47 வரை.

ஊனமுற்றோரு‌க்கான கல‌ந்தா‌ய்வு

ஜூலை 10: 165.5 முதல் 79.25 வரை.

199.5 கட் ஆப் மதிப்பெண்‌‌ணி‌ல் 181 பேர் இரு‌க்‌கிறார்கள். 198.5 கட் ஆப் மதிப்பெண்‌ணி‌ல் 1029 பேர் உ‌ள்ளா‌ர்க‌ள்.

முன்னதாக ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு நடைபெறும்.

பி.இ., பி.டெக். கட் ஆப் விவரம்

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆப் மதிப்பெண் விவரம். தினமும் காலை‌யி‌ல் அ‌ந்த‌ந்த க‌ட் ஆப் ம‌தி‌ப்பெ‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து கல‌ந்தா‌ய்வு துவ‌ங்கு‌ம்.

ஜூலை 11 : 199.75

ஜூலை 12 : 198.75

ஜூலை 13 : 197.25

ஜூலை 14 : 195.75

ஜூலை 15 : 194.25

ஜூலை 16 : 192.75

ஜூலை 17 : 191.25

ஜூலை 18 : 189.75

ஜூலை 19 : 188.25

ஜூலை 20 : 186.75

ஜூலை 21 : 185.25

ஜூலை 22 : 183.75

ஜூலை 23 : 182.25

ஜூலை 24 : 180.75

ஜூலை 25 : 179.25

ஜூலை 26 : 177.75

ஜூலை 27 : 176.25

ஜூலை 28 : 174.75

ஜூலை 29 : 173.25

ஜூலை 30 : 171.75

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments