Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு துணைத்தேர்வு: 26, 27‌‌ல் அனும‌தி ‌சீ‌ட்டு

Webdunia
செவ்வாய், 24 ஜூன் 2008 (10:42 IST)
10‌ ம் வகு‌ப்பு‌ பொது‌த் தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த மாணா‌க்க‌ர்களு‌க்கான ‌சிற‌ப்பு‌த் துணை‌த் தே‌ர்வுக‌ளு‌க்கான அனும‌தி‌ச் ‌சீ‌ட்டு‌க்க‌ள் வரு‌ம் 26, 27ஆ‌ம் தே‌திக‌ளி‌‌ல் வழ‌ங்க‌ப்பட உ‌ள்ளது.

நட‌ந்து முடி‌ந்த 10‌ம் வகு‌ப்பு, மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பொது‌த் தே‌ர்வுக‌ளி‌ல் குறை‌ந்தது 3 பாட‌ங்க‌ளி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்தவ‌ர்களு‌க்கான சிறப்பு துணைத்தேர்வுகள் ஜுன் 30-ந்தேதி முதல் ஜுலை 11-ந்தேதி வரை நடக்கிறது.

பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே அனும‌தி ‌‌சீ‌ட்டுகளை‌ப் பெற்றுக்கொள்ளலாம்.

2008- ம் ஆண்டு மார்ச் மற்றும் அதற்கு முந்தைய மெட்ரிக் தேர்வுகளில் தோல்வியுற்று தனித் தேர்வர்களாக எழுத தேர்வுத்துறைக்கு நேரடியாக விண்ணப்பித்தவர்கள் அனும‌தி ‌சீ‌ட்டு‌க்கள ை 26, 27 தேதிகளில் சம்பந்தப்பட்ட மண்டல துணை இயக்குனர்கள் வெளியிடப்படும் விநியோக மையங்களில் நேரில் சென்று பெற்றுக்கொள்ள வே‌ண்டு‌ம்.

இந்த தகவலை அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments