Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.6 மத்திய நில அளவியல் தேர்வு: யூ.பி.எஸ்.சி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (09:44 IST)
ம‌த்‌திய ‌நில அள‌விய‌‌ல் ‌வி‌ஞ்ஞா‌னிகளு‌க்கான தே‌ர்வுக‌ள் டிச‌ம்ப‌ர் 6ஆ‌ம் தே‌தி நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்து ம‌த்‌திய அரசு ‌விடு‌த்து‌ள்ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ன் ‌விவர‌ம் வருமாறு:

மத்திய நில அளவியல் கழகத்தில் நிலவியல் (இளநிலை) பிரிவு-ஏ மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் நீர ் நிலவியல் (விஞ்ஞானி- பி) பிரிவு-ஏ, நீர ் நிலவியல் உதவியாளர் பிரிவு-பி ஆகிய பணியிடங்களுக்கு மத்திய பொது பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) நடத்தும் இந்த ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் மாதம் 6-ம் தேதி நடக்கவுள்ளது.

இந்தத் தேர்வுக்கான கல்வித் தகுதி, தேர்வு முறை, தேர்வுக்கான பாடத் திட்டங்கள், தேர்வு மையங்கள், விண்ணப்பங்களை அனுப்பும் முறை, அனுப்ப வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட தகவல்களை 2008 ஜூன் 14-ம் தேத ி எம்ப்ளாய்மென்ட் நியூஸ ் இதழில் தெரிந்து கொள்ளலாம்.

யூ‌பிஎ‌ஸ்‌சி.‌ஜிஒ‌வி.ஐஎ‌ன் என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து சந்தேகம் எதுவும் இருப்பின் தில்லி யூ.பி.எஸ்.சி வளாகத்தின் வழிகாட்டு மையத்தில் நேரிலோ அல்லது 011-2338 5271, 011-2338 1125, 011-2309 8543 என்ற தொலைபேசி எண்ணிலோ, எல்லா வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments