Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு

Webdunia
சனி, 14 ஜூன் 2008 (11:29 IST)
ஆசிரியர் கல்வி பட்டயச் சான்றிதழ், முதலாம் ஆண்டுக்கான 3 பாடங்களுக்கான தேர்வுகள் வரு‌ம் 26- ம் தேதி தொடங ்‌கி தொட‌ர்‌ந்து 3 நா‌ட்க‌ள் நடைபெறு‌கிறது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வ ெளியிட்டுள்ள செய்திக் குறிப ்‌பி‌ல், புதிய பாடத் திட்டத்தின் கீழ் இ‌ந்த மூ‌ன்று தே‌ர்வுகளு‌ம் நட‌த்த‌ப்படு‌ம். தினமும் காலை 10 ம‌ணி முதல் 1 மணி வரை தே‌ர்வு நடைபெறும்.

தேர்வு கால அட்டவணை :

26.06.08 - ‌ வியாழ‌க்‌கிழமை - இந்திய கல்வியியல் எதிர்நோக்கும் இடர்பாடுகள்

27.06.08 - வ‌ெ‌ள்‌ளி‌க்‌கிழமை - கல்வி உளவியல்

28.06.08 - ச‌னி‌க்‌கிழைம - கல்வி மேலாண்மை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments