Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லத்தரசிகளுக்கு தையல் பயிற்சி

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (11:58 IST)
தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் தையல் மற்றும் எம்ப்ராய்டரி குறித்த வேலை வாய்ப்புப் பயிற்சி அ‌ளி‌க்‌கிறது.

ஜூன் 12-ம் தேதி தொடங்கு‌ம் இ‌ந்த தைய‌ற் ப‌யி‌ற்‌சி‌யை, அமெரிக்கா வாழ் தமிழர்களின் அமைப்பான தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் இல்லத்தரசிகளின் வேலை வாய்ப்புக்காக அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி குறித்த மேலும் விவரங்கள் பெறவும், முன்பதிவு செய்யவும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தமிழ்நாடு அறக்கட்டளை, தமிழ்நாடு கிளை, 27, டெய்லர்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 10.

தொலைபேசி எண்: 044- 26446319, 26443648, 26440745.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

Show comments