Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச கல்லூரி பாட புத்தக‌த்‌தி‌ற்கு...

Webdunia
திங்கள், 9 ஜூன் 2008 (11:58 IST)
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திங்கள ் கிழமை முதல் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து ராஜஸ்தான் இளைஞர் கல்வி அறக்கட்டளை விடுத்துள்ள செ‌ய்‌தி‌யி‌ல், புத்தக விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக மாணவர்களின் கல்லூரி படிப்பு பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் ராஜஸ்தான் இளைஞர் சங்க புத்தக வங்கித் திட்டம் சென்னை மற்றும் சுற்றுப்புற மாணவர்களுக்காக நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

இத்திட்டத்தின் கீழ் 2008-09 கல்வியாண்டுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் தினமும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வேப்பேரியில் உள்ள அட்கின்சன் பேலசில் வழங்கப்பட உள்ளது.

கலை, அறிவியல் மற்றும் பொறி‌யியல் கல்லூரி பயிலும் மாணவர்கள், கல்லூரிக்குச் செலுத்திய கல்விக் கட்டண ரசீதுடன் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

ஓணம் பண்டிகை: கேரளாவில் 12 நாட்களில் 818 கோடி ரூபாய்க்கு மது விற்பனை..!

உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக இருக்கும்.! தமிழிசை விமர்சனம்..!!

10 நாட்களுக்குள் துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி..! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!!

நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது: முக்கிய அறிவிப்பு..!

Show comments