Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2008 (11:52 IST)
சென்னை: தமிழக அரசு பள்ளி இறுதித் தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) விடைத்தாள்கள் இன்று முதல் திருத்தப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மொழிப் பாட விடைத்தாள் தவிர மற்ற பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து பாடங்களுக்குமான விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவேறவுள்ளன.

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் இன்று முதல் துவங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 மையங்கள் வீதம் தமிழ்நாடு 100க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments