Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு‌ப் ப‌யி‌ற்‌சி

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2008 (12:48 IST)
சென்னையில் வசிக்கும் வேல ை வா‌ய்‌ப்ப‌ற் ற ‌சிறுபா‌ன்மை‌யின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் அளிக்கும் பயிற்சியை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள்ளத ு.

இது கு‌றி‌த்து மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் ஜெயா வெ‌ளி‌யி‌ட்ட செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல்,

த‌மி‌ழ்நாடு ‌சிறுபா‌ன்மை‌யின‌ர் பொருளாதார மே‌ம்பா‌ட்டு கழக‌ம் மூல‌ம் நட‌த்‌த‌ப்படு‌ம் இப்பயிற்சியில் ப‌ ங்கே‌ற் க ‌ விரு‌ம்புவோருக்கான நேர்காணல் வரும் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறுகிறது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சிங்காரவேலர் மாளிகையில் காலை 11 மணி முதல் மாலை 5 வரையில் இந்த நேர்காணல் நடைபெறும்.

ட்ரெக்கஸ்டெப் ஸ்கில்ஸ் (9840740323), பாரத் இண்டஸ்ட்ரீஸ் ஸ்கூல் (9962394964), ஐ.ஐ.டி. கம்யூனிடி காலேஜ் (044-23631721), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (9444031873), இஸ்ரத் வாலண்டரி சர்வீஸ் சென்டர் (141, டாக்டர் பெசன்ட் சாலை, இரண்டாவது மாடி, ராயப்பேட்டை, சென்னை.) ஆகிய நிறுவனங்கள் இப்பயிற்சிகளை அளிக்கும்.

18 வயது முதல் 32 வயதுக்க ு‌ ட்பட்டோர் ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருந்தால் இதில் பங்கேற்கலாம்.

மதிப்பெண் சான்று, சாதிச் சான்று, பள்ளி மாற்றுச் சான்று, வருமானச் சான்று, இரு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் நே‌ர்காணலு‌க்க ு செ‌ல் ல வேண்டும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments