Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவூ‌தி அரே‌‌பியா‌வி‌ல் த‌மிழக ந‌ர்சுகளு‌க்கு வேலை வா‌ய்‌ப்பு!

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:19 IST)
சவூ‌த ி அரே‌பியா‌ அரச ு மரு‌த்துவமனை‌க‌ளி‌ல ் ப‌ண ி பு‌ரி ய எ‌ம ். எ‌ஸ்‌ச ி., ‌ ப ி. எ‌ஸ்‌ச ி. படி‌த் த ந‌ர்சுக‌ள ் உடனடியா க ‌ வி‌ண்ண‌‌‌ப்‌‌பிக்கு‌மாற ு த‌‌‌மிழ க அரச ு ‌‌ நிறுவனமா ன அய‌ல்நா‌ட்ட ு வேலை‌ வா‌ய்‌ப்ப ு ‌ நிறுவன‌ம ் கே‌ட்டு‌க ் கொ‌ண்டு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு த‌‌‌மிழ க அரச ு ‌‌ நிறுவனமா ன அய‌ல்நா‌ட்ட ு வேலை‌ வா‌ய்‌ப்ப ு ‌ நிறுவ ன தலைவ‌ரு‌ம ், ‌ நி‌ர்வா க இய‌க்குன‌ருமா ன ப ு. ர ா.‌ பி‌ந்த ு மாதவ‌ன ் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ், சவூ‌த ி அரே‌பி ய சுகாதா ர அமை‌ச்சக‌த்‌தி‌ன ் அரச ு மரு‌த்துவமனைக‌ளி‌ல ் ப‌ணிபு‌ரி ய எ‌ம ். எ‌ஸ்‌ச ி., ‌ ப ி. எ‌ஸ்‌ச ி. தே‌ர்‌ச்‌ச ி பெ‌ற்ற ு 2 ஆ‌ண்டுக‌ள ் அனுபவ‌ம ் உ‌ள் ள 22 முத‌ல ் 45 வய‌தி‌ற்கு‌ட்ப‌ட் ட ந‌ர்சுக‌ள ் உடனடியா க தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள ்.

மனுதார‌ர்க‌ள ் 2 ஆ‌ண்டுக‌ள ் தொட‌ர்‌ந்த ு அவச ர ‌ சி‌கி‌ச்ச ை க‌ண்கா‌ணி‌ப்ப ு ‌ பி‌ரிவுக‌ளி‌ல ் (‌‌ தீ‌வி ர க‌ண்கா‌ணி‌ப்ப ு ‌ பிரிவ ு, ஐ.‌ ச ி.‌ ச ி. ய ு., ‌ ப ி.ஐ.‌ ச ி. ய ு., ஈ. ஆ‌ர ்., ‌‌ தீ‌க்காய‌ப ் ‌ பி‌ரிவ ு, எ‌ன ்.ஐ.‌ ச ி. ய ு., ஹ‌ீமே ா டயால‌சி‌ஸ ் ‌ பி‌ரிவ ு) ப‌திவ ு பெ‌ற் ற ந‌ர்சா க ப‌ண ி பு‌ரி‌ந்‌திரு‌க் க வே‌ண்டு‌ம ்.

மே‌ற்காணு‌ம ் ப‌ணி‌க்க ு தகு‌தியு‌ம ், ‌ திறமையு‌ம ், அனுபவமு‌ம ் உ‌ள்ளவ‌ர்க‌ள ், த‌ங்க‌ளி‌ன ் ‌ வி‌ண்ண‌ப்ப‌த்துட‌ன ் க‌ல்வ‌ ி, அனுபவ‌ம ், கடவு‌ச ் ‌ சீ‌ட்ட ு ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் நக‌ல்களுட‌ன ் புகை‌ப்பட‌த்த ை இணை‌த்த ு செ‌ன்ன ை அடையாற ு, எ‌ண ் 48, மு‌த்த ு லெ‌ட்சு‌ம ி சாலை‌யி‌ல ் உ‌ள் ள த‌‌மி‌ழ்நாட ு ‌ வீ‌ட்ட ு வச‌த ி வா‌ரி ய வ‌ணி க வளாக‌த்‌தி‌ன ் முத‌ல ் தள‌த்த‌ி‌‌ல ் அமை‌ந்து‌ள் ள த‌‌மிழ க அரச ு ‌‌ நிறுவனமா ன அய‌ல்நா‌ட்ட ு வேலைவா‌ய்‌ப்ப ு ‌ ந‌ிறுவன‌த்‌தி‌ற்க ு உடனடியா க ‌ வி‌ண்ண‌ப்‌பி‌‌க்குமாற ு கே‌ட்டு‌க ் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்ற ு கூற‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments