Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9.38 லட்சம் பேர் எழுதிய ஆங்கில மொழிப்புலமை தேர்வு!

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2008 (20:05 IST)
ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வை 2007-ம் ஆண்டில் மட்டும் 9.38 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

சர்வதேச ஆங்கில மொழிப் புலமை பரிசோதனை தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ்., பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேல ிய ாவை சேர்ந்த கல்வியாளர்களால் நடத்தப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டில் மட்டும் இத்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த இமாலய எண்ணிக்கை உலக மொழிகளில் ஒன்றாகத் திகழும் ஆங்கில மொழியின் அவசியத்தை உணர்த்துகிறது.

68 நாடுகளை சேர்ந்த கல்வி நிறுவனங்கள ், அமைப்புகள ், அரசு நிறுவனங்கள் இத்தேர்வை அங்கீகரித்துள்ளன. இதனால ், இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பிரகாசமாகிறது.

இத்தேர்வை உலகம் முழுவதிலும் 6 ஆயிரம் அமைப்புகள் நடத்துகின்றன. பிரிட்டனில் மட்டும் ஆயிரத்து 300 நிறுவனங்கள் உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நேர்முகத்தேர்வு உட்பட ஆண்டுக்கு 48 முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பிரிட்டிஷ் கவுன்சிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஐந்து நட்சத்திர தரமிக்க தேர்வு மையம ், புத்துணர்வு பயிற்ச ி, இலவச புத்தகங்கள ், இணையதள தேர்வு முடிவுகள ், எஸ்.எம்.எஸ்., வசதி உட்பட பல்வேறு சிறப்புகளை தேர்வாளர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் அளிக்கிறது.

சென்ன ை, ஹைதராபாத ், பெங்களூர ு, கொச்ச ி, கோட்டயம ், கோவ ை, திருவனந்தபுரம ், திருச்ச ி, மதுர ை, மங்களுர ், புதுச்சேர ி, திருச்சூர ், கோழிக்கோட ு, விசாகப்பட்டிணம ், விஜயவாடா ஆகிய 15 நகரங்களில் தேர்வு நடத்துகிறது.

மேலும ் விபரங்களுக்க ு:
பிரிட்டிஷ் கவுன்சில ்
737, அண்ணா சால ை, சென்னை 600 002
தொலைபேச ி: 044-42050600.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments