Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உய‌ர்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் சேர‌ப் ப‌யி‌ற்சி அளிக்கு‌ம் பு‌திய இணையதளம்!

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2008 (11:27 IST)
இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ( ஐ.ஐ. ட ி.), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என ்.ஐ. ட ி.) போ‌ன் ற உய‌ர்க‌ல்‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் துவ‌ங்க‌ப்பட்டு‌ள்ளத ு. www.successrunway.co m என்ற பெயரில் தொட‌ங்க‌ப்ப‌ட்டு‌ள் ள இ‌ந் த இணையதளம் "ஆன்-லைன்' முறையில் தேர்வு எழுதவும் வாய்ப்பு அளிக்கிறது.

இ‌ந் த இணையத ள‌ த்த ை " பேஸ்' என்ற பயிற்சி நிறுவனமும் "எக்செல்சாஃப்ட்' என்ற இணையதள கல்வி நிறுவனமும் இணைந்து துவ‌க்‌கியு‌ள்ள ன. இது குறித்து அவற்றின் அதிகாரிகளான வள்ளிஷ் என். ஹெரூர், சாதன்வா ஆகியோர் கூறியதாவது:

www.successrunway.co m என்ற இந்த இணையதளம், நேரடியாகக் கல்வி கற்கும் சூழலை மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறது. இணையதளத்தால் ஆன்-லைனில் நடத்தப்படும் தேர்வுகளில், அகண்ட அலைவரிசை (பிராட்பாண்ட்) இணையதள இணைப்பு கொண்ட இன்டர்நெட் மையங்கள், வீடு அல்லது எந்த இடத்திலிருந்தும் பங்கேற்கலாம். ஐ.ஐ. ட ி., என ்.ஐ. ட ி. போன்ற கல்வி நிலையங்களில் சேர விரும்பும் மாணவர்களை அது தொடர்பான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார்படுத்துவது, அவர்களது திறமையை மதிப்பிடுவது, கர்நாடக தொழில் கல்வி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை இந்த இணையதளம் வழங்கும்.

பிப்ரவரி முதல் தேதியிலிருந்து இச் சேவைகளை இந்த இணையதளம் வழங்கும். மாணவர்கள் ஐந்து மாதிரிப் போட்டித் தேர்வுகளை இந்த இணையதளம் மூலம் எழுத வாய்ப்பு அளிக்கப்படும். அதன் மூலம் பல்வேறு விதமான தேர்வு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் மாணவர்கள் அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு வினாவையும் விரிவாக ஆய்வு செய்து, காட்சிகளுடன் விளக்கம் அளிக்கப்படுவதால், நேரடியாக ஆசிரியரிடம் கற்றுக்கொண்டதைப் போன்ற பயன் மாணவர்களுக்குக் கிடைக்கும். அதோடு கணித வினாக்களுக்கு விடை காண்பதற்கான மாற்று முறைகளும், சுருக்குவழிகளும் கற்றுத்தரப்படும ்.

இ‌வ்வாற ு அவர்கள் கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments