Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பொறியியல் பணித் தேர்வு!

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:43 IST)
மத்திய பொறியியல் பணிகளில் சேருவதற்கான இந்த ஆண்டு தேர்வு வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இத்தேர்வு நமது நாட்டிலுள்ள பல்வேறு மையங்களில் நடைபெற இருக்கிறது. தேர்வு முறை, பாடத்திட்டம், தேர்வு மையங்கள், விண்ணப்படிவங்களை நிரப்புவதற்கான நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஜனவரி 12 ஆம் தேதியிட்ட எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் வார இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இத்தேர்வு தொடர்பான விளக்கங்களைப் பெற விரும்புவோர் புதுதில்லியிலுள்ள மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் உதவி மையத்தை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (011- 23385271, 23381125, 23098543) அணுகலாம். தேர்வு தொடர்பான விவரங்கள் ஆணையத்தின் இணையதளத்திலும் ( www.upsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments