Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா‌வி‌ல் ப‌ணியா‌ற்ற‌ப் பொ‌றியாள‌ர்க‌ள் தேவை!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (12:50 IST)
மலே‌சியா‌வி‌ல் ப‌ணியா‌ற்றுவத‌ற்கு தகு‌தியான பொ‌றியாள‌ர்க‌ள் தேவை எ‌ன்று ம‌த்‌திய அர‌சி‌ன் அய‌ல்நா‌ட்டு வேலைவா‌ய்‌ப்பு ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன‌ம் ‌விடு‌த்து‌ள்ள செய்திக் குறிப்‌ப ு:

மலேசியாவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். உற்பத்தி பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் ஆய்வு - மேம்பாடு பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். டிப்ளமோ அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியுடன் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர ்,

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம ்,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகம ், முதல் தளம ்,

48 முத்துலட்சுமி சாலை, அடையார ், சென்னை-600 020.

இவ்வாறு அ‌‌தி‌‌ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments