Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற ஆசிரியர்கள்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (14:00 IST)
ஆசிரியர ் பணியாற்றி ய எத்தனைய ோ பேர ் உலகப ் புகழ ் பெற்றுள்ளனர ். அவர்கள ் எண்ணற்றவர்கள ். அதில ் ஒர ு சிலரைப ் பற்ற ி...

ஆல்பர் ட ஐன்ஸ்டின ்

பொதுச ் சார்புத்துவக ் கோட்பாட ு மற்றும ் சிறப்ப ு சார்புத்துவக ் கோட்பாடுகளைக ் கண்டுபிடித் த ஆல்பர்ட ் ஐன்ஸ்டின ் ஆசிரியராகப ் பணியாற்றியவர ே. ஒர ு விஞ்ஞானியாகவும ், சார்புத்துவக ் கோட்பாடுகள ை கண்டறிந்தவராகவும ் மட்டும ே நமக்குத ் தெரிந் த ஐன்ஸ்டின ் ஆசிரியராகவும ் ஜொலித்துள்ளார ்.

1909 ஆம ் ஆண்ட ு சூரிச்சில ் பேராசிரியரா க தனத ு வாழ்க்கையைத ் துவக்கி ய ஐன்ஸ்டின ், பல்வேற ு நாட்ட ு பல்கலைக்கழகங்களில ் தலைவராகவும ், பேராசிரியராகவும ் பணியாற்றினார ்.

பேராசிரியரா க பணியாற்றிக ் கொண்ட ே சார்புக ் கோட்பாடுகள ் பற்ற ி ஆய்வ ு நடத்த ி வந்தார ்.

அதன ் விளைவா க 1905 ல ் சார்புக ் கோட்பாட ு, 1916 ல ் பொத ு சார்புக ் கோட்பாட ு, 1926 ல ் இயக்கம ் பற்றி ய பிரவ்னின ் கோட்பாட ு மீதா ன ஆய்வ ு, 1938 ல ் பெளதீகவியலின ் பரிணாமம ் எ ன பல்வேற ு கோட்பாடுகள ை கண்டறிந்த ு நூல்கள ் வெளியிட்டார ்.

விஞ்ஞானத்தைத ் தவி ர வேற ு சி ல துறைகளிலும ் சி ல நூல்கள ை ஐன்ஸ்டின ் எழுதியுள்ளார ். அதில ், 1933 ம ் ஆண்ட ு வெளியிடப்பட் ட போர ் ஏன ்? என் ற நூல ் மக்களிடைய ே பல்வேற ு கேள்விகள ை எழுப்பியத ு.

1921 ஆம ் ஆண்ட ு சார்புக ் கோட்பாட்ட ு கண்டுபிடிப்பிற்கா க நோபல ் பரிசைப ் பெற்றார ் ஐன்ஸ்டின ். ஐரோப்பி ய மற்றும ் அமெரிக் க பல்கலைக்கழகங்கள ் இவருக்க ு அறிவியல ், மருத்துவம ், தத்துவத ் துறைகளில ் டாக்டர ் பட்டமளித்த ு கெளரவித்த ன.

கலிலிய ோ

இத்தாலியின ் பைச ா நகரத்தில ் 1564 ஆம ் அண்ட ு பிப்ரவர ி மாதம ் 15 ஆம ் தேத ி பிறந் த கலிலிய ோ, படிக்கும ் வயதில ் கிறித்து வ பாதிரியாரா க மா ற வேண்டும ் என் ற ஆசைய ை அடக்க ி, தந்தைக்கா க மருத்துவம ் பயின்ற ு, அப்போத ு கணிதத்தின ் மீத ு கொண் ட பற்றினால ் மருத்துவத்த ை பாதியிலேய ே நிறுத்த ி கணி த ஆராய்ச்ச ி நடத்த ி, அதற்கிடைய ே தொலைநோக்கியைக ் கண்டறிந்த ு உலகிற்க ு காட்டியவர ். இவர ் தனத ு சாதன ை வாழ்க்கைய ை பேராசிரியராகவ ே துவக்கியுள்ளார ்.

1589 ஆம ் ஆண்ட ு பைச ா நகரத்தில ் உள் ள பல்கலைக்கழகம ் ஒன்றில ் கணிதப ் பேராசிரியராகப ் பணியாற்றும ் வாய்ப்ப ு கிடைத்தத ு கலிலியோவிற்க ு. அத ே சமயம ் பல்வேற ு ஆராய்ச்சிகளில ் ஈடுபட்டிருந்தார ் கலிலிய ோ. 1609 ஆம ் ஆண்ட ு தூரத்தில ் உள்ளப ் பொருட்களைக ் கா ண உதவும ் தொலைக ் கண்ணாட ி அறிமுகப்படுத்தப்பட்டத ு.

அந் த தொலைக ் கண்ணாடிய ை தனத ு கணிதத ் திறனையும ், தொழில்நுட் ப அறிவைப ் பயன்படுத்தியும ் தொலைநோக்கியைக ் கண்டறித்தார ். தொலைநோக்க ி மூலமா க சந்திரனைக ் கண் ட முதல ் மனிதன ் என் ற பெருமைய ை கலிலிய ோ பெற்றார ்.

மேலும ், தொலைநோக்கியின ் திறன ை அதிகரித்த ு சூரியனைச ் சுற்ற ி வரும ் ஜூபிடர ், சன ி, வீனஸ ் கோள்களையும ் கண்டறிந்தார ். சூரியன ை மையமாகக ் கொண்ட ே அனைத்துக ் கோள்களும ் சுற்ற ி வருகின்ற ன என்பத ை வெளியிட்டவர ் கலிலிய ோ.

ஐசக ் நியூட்டன ்

1642 ஆம ் ஆண்ட ு டிசம்பர ் 25 ஆம ் தேத ி பிறந்தவர ் சர ் ஐசக ் நியூடன ். பள்ளிப ் பருவத்திலேய ே எதைப ் பற்றியாவத ு சிந்தித்துக ் கொண்டும ், எதையாவத ு ஆராய்ச்ச ி செய்த ு கொண்டும ் இருந் த ஐசக ் நியூடன ், கணிதவியலில ் பட்டம ் பெற்றார ். அப்போத ு அவர ் பல்வேற ு பல்கலைக்கழகங்களில ் பகுத ி நே ர விரிவுரையாளராகப ் பணியாற்றினார ். ஒர ு சி ல பல்கலைக்கழகங்களில ் பேச்சாளராகவும ் சென்றுள்ளார ்.

1665 முதல ் 1666 வர ை இவர ் பல்வேற ு புதி ய கண்டுபிடிப்புகள ை அறிமுகம ் செய்தார ். அப்போதுதான ் புவியீர்ப்ப ு விச ை, மற்றும ் ஈர்ப்ப ு விசைப ் பற்றி ய கோட்பாடுகள ை வெளியிட்டார ்.

வண்ணங்களைப ் பற்றியும ், வானவில்லைப ் பற்றியும ் பல்வேற ு கண்டுபிடிப்புகள ை வெளியிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments