Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியருக்கு நன்றிச் செய்தி

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (13:58 IST)
இங்க ே சி ல நன்றிச ் செய்திகள ் தரப்பட்டுள்ள ன. இவற்ற ை நீங்கள ் பயிலும ் ஆசிரியருக்க ோ அல்லத ு பயிற்றுவித்த ு உங்களால ் மறக் க முடியா த ஆசிரியருக்க ோ மின்னஞ்சல ் செய்த ி, செல்பேச ி குறுஞ்செய்திகளாகவ ோ அனுப்ப ி உங்களத ு நன்றிய ை உணர்த்தலாம ்.

* எங்கள ் வாழ்வில ் நாங்கள ் எந் த உயரி ய இடத்திற்குச ் சென்றாலும ், இந் த இடத்திற்க ு எங்களைக ் கொண்ட ு வ ர உதவி ய உங்கள ை எப்பொழுதும ் நினைத்திருப்போம ். நன்ற ி ஆசிரியர ே.

* அன்ப ு, ஒழுக்கம ், ஆற்றல ், அறிவ ு, நட்ப ு எ ன அனைத்தும ் ஒன்ற ு சேர்ந் த தோற்றமா க இருக்கும ் எனத ு ஆசிரியருக்க ு நன்ற ி.

* எங்களுக்க ு அறிவளித்த ு, ஊக்கப்படுத்த ி, உயர்த்தி ய உங்களுக்க ு நன்ற ி.

* நீங்கள ் இல்லையேல ் எங்களுக்குள ் ஒளிந்திருக்கும ் திறமைய ை நாங்கள ் இழந்திருப்போம ். திறமைய ை வெளிப்படுத்தியதற்க ு நன்ற ி.

* எங்கள ் திறன ை வளர்க் க அரும்பணியாற்றி ய உங்களுக்க ு இந் த நாளில ் நன்ற ி கூ ற கடமைப்பட்டுள்ளோம ்.

* எங்களுக்க ு ஆசிரியனா க மட்டும ் இல்லாமல ், நண்பரா க, வழிகாட்டியா க இருக்கும ் உங்களத ு ஆதரவ ு எங்களுக்க ு எப்போதும ் தேவ ை. நன்ற ி.

* நீங்கள ் எங்களுக்க ு செய் த எல்ல ா சேவைகளுக்கும ் எங்களத ு நன்ற ி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments