Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத ரத்னா விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (13:10 IST)
கல ை, இலக்கியம ், அறிவியல ் மேம்பாட்டுக்கா க மி க உயரி ய சேவ ை செய்தவர்களுக்கும ், பொதுவா ன மக்கள ் மேம்பாட்டுக்கா க சீரி ய பண ி செய்தவர்களுக்கும ் பார த ரத்ன ா விருத ு வழங்கப்படுகிறத ு. ஒர ு மாமனிதர ் இறந் த பிறகும ் கூ ட அவருடை ய சேவையைப ் பாராட்ட ி இவ்விருத ு வழங்கும ் நடைமுற ை நம ் நாட்டில ் உள்ளத ு.

? ஒர ு மாநிலத்தின ் சட்டம ், ஒழுங்க ு சீர்குலைந்த ு விடுகிறத ு. அப்போத ு அந் த மாநிலத்தின ் ஆளுநர ் அவசரச ் சட்டம ் பிறப்பித்த ு அந் த ஆட்சியைக ் கலைத்த ு விடலாம ா?

முடியாத ு. அந் த மாநி ல ஆளுநர ் குடியரசுத ் தலைவருக்க ு அதைப ் பற்றி ய அறிக்க ை தான ் அனுப் ப முடியும ். அத ை ஆராய்ந்த ு மாநி ல அரசின ் ஆட்சியைக ் கலைப்பத ு பற்றி ய முடிவ ை குடியரசுத ் தலைவர ் தான ் எடுப்பார ். இதற்க ு வித ி விலக்க ு உண்ட ு. ஜம்ம ு காஷ்மீர ் மாநி ல ஆளுநருக்க ு மட்டும ் அவசரச ் சட்டம ் கொண்ட ு வ ர அதிகாரம ் உள்ளத ு. குடியரசுத ் தலைவருக்க ு அவசரச ் சட்டம ் பிறப்பிக்கும ் அதிகாரத்த ை வழங்கும ் விதிகள ் 352, 356, 360.

? ஓர ் உயர்நீத ி மன்றத்தின ் தலைம ை நீதிபத ி அந் த நீதிமன்றத்தில ் பணியாற்ற ி ஓய்வ ு பெற் ற ஒர ு நீதிபதிய ை மீண்டும ் வரவழைத்த ு நீதிபதியாகப ் பணியாற்றச ் செய் ய சட்டத்தில ் இடம ் இருக்கிறத ா?

இருக்கிறத ு. ஆனால ் இதற்க ு குடியரசுத ் தலைவரின ் ஒப்புதலைப ் பெ ற வேண்டும ். ( விதிகள ் 216, 217)

? ஒர ு தன ி மனிதனின ் அடிப்பட ை உரிமைக்கும ் அரசாங்கத்தின ் வர ி விதிக்கும ் அதிகாரத்திற்கும ் ஏதேனும ் தொடர்ப ு இருக்கிறத ா?

இருக்கிறத ு. ஏனென்றால ் அரச ு நினைத்தால ் வர ி விதிக்கலாம ். அதற்கா ன சட்டம ் இயற் ற வேண்டியத ு அவசியம ். ( வித ி எண ் 265) ஓர ் ஆணையைப ் போட்ட ு விட்ட ு வர ி வசூல ் செய்யலாம ் என்ற ு களத்தில ் இறங் க முடியாத ு. சட்டம ் செய் ய வேண்டும ். அந்தச ் சட்டம ் தனிமனிதனின ் அடிப்பட ை உரிமையைப ் பறிக்கிறத ு என்ற ு யாரும ் கூக்குரல ் எழுப் ப முடியாத ு என்ற ு வித ி எண ் 13 கூறுகிறத ு. இதில ் அரசின ் க ை தான ் ஓங்க ி நிற்கிறத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments