Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (13:00 IST)
தமிழ்நாட்டின் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

1. அமிர்தா இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி,
மதுக்கரை, கோயம்புத்தூர் - 641 105.
தொலைபேசி : 0422 - 2656422, ஃபேக்ஸ் : 0422 - 2656274
இணையதளம் : < www.amrita.edu>

படிப்புகள் : கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில்நுட்பம், மெகானிகல், பாலிமர் - உற்பத்தி பொறியியல்.

2. அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹையர் எஜுகேஷன் ஃபார் விமன்,
வரதபாளையம், தடாகம், அஞ்சல்,
கோவை - 641108
தொலைபேசி : 0422 - 2658716, 2658145, பேக்ஸ் : 0422 - 2658997
இணையதளம் : < www.aduengg.com>
இ-மெயில் : info@aduengg.com

படிப்புகள் : பயோ மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், தகவல் தொழில் நுட்பம், பிரிண்டிங் ஃபுட் புராசசிங் (எப்.பி.பி.டி)

3. ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா,
ஏனாத்தூர்,
காஞ்சிபுரம் - 631561.
தொலைபேசி : 04112-223885, 264301, 264308, 264293.
பேக்ஸ் : 04112 -264285
இ-மெயில் : kanchiuniv@yahoo.co.in
இணையதளம் : < www.kanchiuniv.ac.in>

படிப்புகள் : கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல்.

4. பாரத இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி,
173 அகரம் சாலை, சேலையூர்,
சென்னை - 600 073.
தொலைபேசி : 044-22290742, 22290125. பேக்ஸ் : 044-22293886
இ-மெயில் : contact@bharathuniv.com
இணையதளம் : < www.bharathuniv.com>


படிப்புகள் : சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், பி.டெக்., (தோல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்) பி.ஆர்க்.

5. டாக்டர் எம்.ஜி.ஆர் பொறியியல் நிகர் நிலைப் பல்கலைக்கழகம்,
4, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, மதுரவயல்,
சென்னை - 602 102.
தொலைபேசி : 044 - 23782176, 23782085, பேக்ஸ் : 044-23783165
இணையதளம் : < www.drmgrdu.ac.in>

படிப்புகள் : மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், ஐ.சி.இ. சிவில், புரொடக்ஷன், கெமிக்கல்.

6. எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலை.,
எஸ்.ஆர்.எம். நகர், காட்டாங்கொளத்தூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொலைபேசி : 04114 - 252270, 253377. பேக்ஸ் : 04114-252343
இணையதளம் : < www.srmuniv.ac.in>


படிப்புகள்: பி.இ (சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக், கெமிக்கல், (இ.சி.இ) பி.டெக் (ஐ.டி.) பி.ஆர்க்.

7. சத்யபாமா நிகர்நிலைப் பல்கலை.,
ஜேப்பியார் நகர், பழைய மகாபலிபுரம் நெடுஞ்சாலை, ஐ.டி. நெடுஞ்சாலை,
சென்னை- 600 119.
தொலைபேசி : 044-24501644, 24501608, 24501613. பேக்ஸ் : 044-24502344
இணையதளம் : < www.sathyabamauniv.ac.in>
இ-மெயில் : directors@sathyabamauniv.ac.in, jprsatya@vsnl.com

படிப்புகள் : பி.இ (கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இ.ஐ.இ., மெக்கானிக்கல், மெக்கானிக்கல் அண்ட் புரொடக்ஷன் ஏரோ, கண்ட்ரோல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கண்ட்ரோல் என்ஜினீயரிங், பி.டெக்., (கெமிக்கல், ஐ.டி. பயோ இன்பர்மேடிக்ஸ், பயோ மெடிசின், பயோ டெக்) பி.ஆர்க்.

8. சண்முகா ஆர்ட்ஸ், சயின்ஸ், டெக்னாலஜி ரிசர்ச் அகாதெமி (சாஸ்த்ரா),
சண்முகா காம்ப்ளெக்ஸ், திருமலைசமுத்திரம்,
தஞ்சாவூர் - 613 402.
தொலைபேசி : 04362 - 264101
இ-மெயில் : registrar@sastra.edu, vaidhi@sastra.edu

படிப்புகள் : பி.இ. (சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், இ.ஐ.இ., கெமிக்கல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகவியல்) பி.இ. (ஐ.டி)

9. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,
காட்பாடி, ராணிப்பேட்டை,
வேலூர் - 632 014
தொலைபேசி : 0416 - 2243091, 2243093, பேக்ஸ் : 0416 - 2243092
இணையதளம் : < www.vit.ac.in>
இ-மெயில் : principal@vit.ac.in

படிப்புகள் : பி.டெக் (பயோ இன்பர்மேடிக்ஸ், பயோடெக், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், இ.ஐ.இ., ஐ.டி., மெக்கானிக்கல், தொலைதொடர்பு என்ஜினீயரிங்)

தமிழ் நாட்டிலுள்ள அரசு / தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள்

அண்ணா பல்கலை - உறுப்புக் கல்லூரிகள்

1. கிண்டி பொறியியல் கல்லூரி,
சென்னை - 25.
டெலி ஃபேக்ஸ் : 044 - 22301337

சிவில் என்ஜினீயரிங், ஜியோ இன்ஃப்ர்மேடிக்ஸ், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், இண்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங், மானுஃபேக்சரிங் என்ஜினீயரிங், பிரிண்டிங் டெக்னாலஜி, சுரங்கப் பொறியியல், தகவல் தொழில்நுட்பம்.

2. அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,
சென்னை-25.
டெலிஃபேக்ஸ் : 044-22352642

கெமிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, லெதர் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி, செராமிக் டெக்னாலஜி, கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங், உணவுத் தொழில்நுட்பம், பார்மசூட்டிகல் டெக்னாலஜி.

3. கட்டிடக் கலை மற்றும் திட்டக் கல்லூரி,
சென்னை-25.
தொலைபேசி : 044 - 22352341, ஃபேக்ஸ் : 22201421

பி. ஆர்க்

4. மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி,
குரோம்பேட்டை,
சென்னை-44
தொலைபேசி : 044-22230850, 22235852, டெலிஃபேக்ஸ் : 044 - 22232403

ஏரோனோடிகல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், உற்பத்திப்பொறியியல், ரப்பர், பிளாஸ்டிக் டெக்னாலஜி, ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ்.

அரசுக் கல்லூரிகள்

1. ஏ.சி. பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரி,
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் - 623 044.
தொலைபேசி : 04565-224535, ஃபேக்ஸ் : 224528

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

2. பர்கூர் பொறியியல் கல்லூரி,
பர்கூர் - 635 104.
தொலைபேசி : 04343 - 266067
இ-மெயில் : gcebtn@usa.net3

எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

3. காலேஜ் ஆப் டெக்னாலஜி (தன்னாட்சி) ஜி.சி.டி.காம்பஸ்,
கோயம்புத்தூர் - 641 013
தொலைபேசி : 0422-2432221, 2432271 ஃபேக்ஸ் : 0422-2433355, 2455230

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன், ப்ரொடக்ஷன் என்ஜினீயரிங், பி.டெக், இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி.

4. சேலம் பொறியியல் கல்லூரி,
சேலம் - 636 011.
தொலைபேசி : 0427-2346102, 2346157 ஃபேக்ஸ் : 0427-2346458

படிப்புகள் : சிவில் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், மெட்டலர்ஜிகல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

5. தந்தை பெரியார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,
பாகாயம், வேலூர் - 632 002
தொலைபேசி : 0416-2227762 ஃபேக்ஸ் : 0416-2227498

சிவில் என்ஜினீயரிங், மெக்கானிகல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங்

6. திருநெல்வேலி பொறியியல் கல்லூரி,
திருநெல்வேலி - 627 007
தொலைபேசி : 0462-2552450, பேக்ஸ் : 0462-2554012, 2455230

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

தன்னாட்சிக் கல்லூரிகள்

1. கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, அவிநாசி சாலை,
கோயம்புத்தூர் விமான நிலைய அஞ்சல்,
கோவை - 641 014
தொலைபேசி : 0422-2573187, 2574071, ஃபேக்ஸ் : 0422-2575020

2. பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரி,
பீளமேடு,
கோயம்புத்தூர்
தொலைபேசி : 0422-2572177, 2572477, 2578381, 2578455. ஃபேக்ஸ் : 0422-2573833
இணையதளம் : < www.psgtech.edu>
இ-மெயில் : psgct@vsnl.com

3. தியாகராஜர் பொறியியல் கல்லூரி,
திருப்பரங்குன்றம், மதுரை - 625 015.
தொலைபேசி : 0452 - 2482240, 2482430, ஃபேக்ஸ் : 0452-2483427
இ-மெயில் : tce@vsnl.com
இணையதளம் : < www.tce.edu>

( இவை தவிர தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தனியார் - சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments