Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:55 IST)
சென்னையில ் உள் ள தொழில ் மற்றும ் செயல்வேல ை வாய்ப்ப ு அலுவலகத்தில ் புதிதா க பெயர ் பதிவ ு செய் ய விரும்புவோருக்கா க புதி ய அறிவிப்ப ை அரச ு வெளியிட்ட ு உள்ளத ு.

இதுகுறித்த ு தமிழ க அரச ு வெளியிட் ட செய்திக ் குறிப்பில ், சென்ன ை சாந்தோமில ் செயல்பட்ட ு வரும ் தொழில ் மற்றும ் செயல ் வேல ை வாய்ப்ப ு அலுவலகத்தில ் அனைத்த ு மாவட்டங்களிலும ் இருந்தும ் புதியதாகப ் பதிவ ு செய் ய விரும்பும ் முதுகலைப ் பட்டதாரிகள ் மற்றும ் தொழில ்- செயல ் கல்வித ் தகுத ி பெற்றவர்கள ், அந்தந் த மாவட் ட வேல ை வாய்ப்ப ு அலுவலகம ் மூலமாகப ் பதிவ ு செய்த ு கொள்ளலாம ்.

இணையதளம ் மூலமா க படிவத்தின ் நகலின ை எடுத்த ு உரி ய விவரங்களைப ் பூர்த்த ி செய்த ு, சான்றிதழ்களின ் நகல்கள ை இணைத்த ு பதிவஞ்சலில ் ( ரிஜிஸ்டர ் தபால ்) ` தொழில ் செயல ் வேலைவாய்ப்ப ு அலுவலகம ், சென்ன ை-4' என் ற முகவரிக்க ு அனுப்பலாம ்.

கூடுதல ் கல்வித ் தகுதிகளைப ் பதிவ ு செய் ய விரும்பும ் மனுதாரர்கள ் அடையா ள அட்டையின ் நகலுடன ் கூடுதல ் கல்வித ் தகுதிக்குரி ய சான்றிதழ்களின ் புகைப்ப ட நகல ை இணைத்த ு பதிவஞ்சல ் மூலம ் தொழில ் மற்றும ் செயல ் வேல ை வாய்ப்ப ு அலுவலகத்திற்க ு அனுப்ப ி வைத்துப ் பதியலாம ்.

புதுப்பித்தல ் செய் ய வேண்டி ய மனுதாரர்கள ் தங்களத ு புதுப்பித்தல ை வலையதளத்தைப ் பயன்படுத்த ி புதுப்பித்துக ் கொள்ளலாம ். இந் த வசதிய ை பயன்படுத்திக ் கொள்வதன ் மூலம ் மனுதாரர்கள ் சென்னைக்க ு வருவதைத ் தவிர்க்கலாம ். சென்ன ை மற்றும ் சென்னைக்க ு அருகில ் உள் ள மாவட்டங்களைச ் சேர்ந்தவர்கள ் நேரில ் வந்த ு பதிவ ு செய்த ு கொள்ளலாம ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments