Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன? - ஒரு விரிவான பார்வை

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:39 IST)
எதற்காகக ் குடியுரிமைப ் பண ி ?
( Civil Services - Scope and Prospects)

நம ் நாட்டின ் எல்ல ா துறைகளிலும ் உயரி ய பதவிகளில ் நியமனம ் செய்யப்பட்ட ு நிர்வாகத்தைத ் திறம்ப ட நடத்துவதற்குத ் தேர்ந்தெடுக்கப்படுகி ற நபர்கள்தான ் குடியுரிமைப ் பணியாளர்கள ் (Civil Servants).

இந் த நாட்டின ் முன்னேற்றத்தில ் பங்கெடுத்துக ் கொள் ள விரும்புகிறவர்களும ், நிறைந் த அனுபவத்தைப ் பெ ற நினைப்பவர்களும ் இப்பணியில ் மகிழ்ச்சியடைகிறார்கள ்.

இன்ற ு உலகமயமாக்கம ் (Globalisation) தாராளமயமாக்கம ் ஆகியவ ை பரவலாக்கப்பட் ட சூழலில ் குடியுரிமைப ் பணிகளின ் முக்கியத்துவம ் உண்மையில ் குறைந்திருக் க வேண்டும ். ஆனால ் இப்போதுதான ் 4 லட்சத்துக்கும ் மேற்பட்டவர்கள ் இந்தத ் தேர்வ ை எழுதுகிறார்கள ். வருடாவருடம ் எழுதுபவர்கள ் எண்ணிக்கையில ் கூடிக்கொண்ட ே போகிறத ு.

குடியுரிமைத ் தேர்வுகள ் என்பவ ை வெறும ் ஐ.ஏ. எஸ ். பணிக்கா க மட்டுமல் ல. மொத்தம ் 25 பணிகளுக்கா க நடத்தப்படுகி ற ஒருங்கிணைந் த தேர்வ ு. ஐ.ஏ. எஸ ் பணிக்க ு விருப்பமில்ல ை என்றால ் அரசியலுடன ் சிறிதும ் சம்பந்தமில்லா த அமையப ் பணிகள ் ( வருமா ன வர ி, சுங்கம ், ஆடிட ் அண்ட ் அக்கவுண்ட ் சர்வீஸஸ ்) போன்றவற்றைத ் தேர்ந்தெடுக்கலாம ே!

பணிகள ்

மத்தி ய தேர்வாணைக்குழ ு (UPSC-Union Public Service Commission) நடத்துகி ற குடியுரிமைத ் தேர்வுகள ் மொத்தம ் 23 பணிகளுக்காகத ் தகுத ி வாய்ந் த நபர்கள ை நியமனம ் செய்யும ் நோக்கில ் நடத்தப்படுகிறத ு.

i.) Indian Administrative Service (I.A.S.)
ii.) Indian Foreign Service (I.F.S.)
iii.) Indian Police Service (I.P.S.)
iv.) Indian P&T Accounts & Finance Service Group - A
v.) Indian Audit & Account Service (I.A.A.S.) Group - A
vi.) Indian Customs and Central Excise Service - GP-A
vii.) Indian Revenue Service GP-A
viii.) Indian Ordinance Factories Service GP-'A'
ix.) Indian Postal Service - GP - 'A'
x.) Indian Civil Accounts Service GP-'A'
xi.) Indian Railway Traffic Service GP-'A'
xii.) Indian Railway Accounts Service GP-'A'
xiii.)Indian Railway Personal Service GP-'A'
xiv.) Posts of Asst. Security Officer GP-'A' in Railway Protection Force
xv.) Indian Defence Estates Service, GP-A
xvi.) Indian Information Service (Junior Grade) GP-A
xvii.) Indian Trade Service GP-A
xviii.) Posts of Asst. Commandent GP-A in Central Industrial Security Force
xix.) Central Secrateriat Service GP-B
xx.) Railway Board Secretariat Service GP-B
xxi.) Armed Forces Head Quarters Civil Service GP-B
xxii.) The Delhi, Andaman and Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service GP-B
xxiii.) Pondicherry Police Service, Group - B

செலவ ு அதிகமாகும ா?

ஐ.ஏ. எஸ ். படிக் க பணம ் நிறை ய வேண்டும ே! ஏகப்பட் ட செலவாகும ே! எங்களுக்க ு முடியும ா? என்ற ு தன்னிரக்கப்படுபவர்களுக்க ு சிவில ் சர்வீஸஸ ் எழு த UPSC வசூலிக்கும ் கட்டணம ் மிகவும ் குறைவ ு. நாம ் எப்போதும ே வாங்குகி ற செய்தித்தாள ், மாதம ் மூன்ற ு, நான்க ு முக்கியப ் பத்திரிகைகள ், சி ல புத்தகங்கள ், முக்கியமா ன சி ல நோட்டீஸ்கள ் எல்லாம ் சேர்த்த ு ர ூ. 5000/- போதும ். இன்னும ் கொஞ்சம ் தாராளமா க இருந்தால ் 10,000/- போதும ்.

இந் த தொகையைக ் கூ ட அரச ு அளிக்கும ் பயிற்ச ி நிறுவனத்தில ் சேர்ந்தால ் ஊக்கத்தொகையிலேய ே ஈடுகட்டிவிடலாம ்.

ஒர ு நல் ல நூலகத்தைத ் தேர்ந்தெடுத்த ு புத்தகங்கள ை தேர்வ ு செய்வதன ் மூலம ் தகவல்கள ை திரட்டலாம ். எல்லாப ் புத்தகங்களையும ் வாங் க வேண்டி ய அவசியமில்ல ை. ஆனால ் ஒர ு சி ல புத்தகங்கள ் விரல ் நகங்களைப ் போ ல வேண்டியவ ை. விழியிமைகளைப ் போ ல தேவையானவ ை. உதாரணத்திற்க ு வேளாண்மைய ை விருப்பப ் பாடமாகக ் கொண்டவர்கள ் வேளாண்மைக ் கையேட ு (Hand Book of I.C.A.R.) நிச்சயம ் வாங் க வேண்டும ்.

4 நண்பர்களுக்க ு மிகாமல ் குழ ு அமைத்துப ் ( ழுசடிரய ீ ளவரன ல) படிப்பதன ் மூலம ் சி ல புத்தகங்களையும ் , கைடுகளையும ் தங்களுக்குள ் பரிமாறிக ் கொள்ளலாம ் (Exchange)

எவ்வளவ ு ஆண்ட ு தயாரிப்ப ு?

கல்லூரியிலிருந்த ே இத்தேர்வுக்குத ் தயார ் செய்பவர்கள ் கூ ட ஒர ு வருடகாலம ் படிப்ப ு முடிந்ததும ் இந் த தேர்வுக்கா க ஒதுக்க ி முழ ு மூச்சாகத ் தயாரிப்பத ு நல்லத ு.

கல்லூரிப ் படிப்ப ை முடித் த பிறகுதான ் இந்தத ் தேர்வ ை எழு த வேண்டும ் என் ற எண்ணம ் ஏற்படுபவர்கள ் இரண்ட ு வருடங்களா க மும்முரமாகப ் படித்துத ் தேர்வ ை எழுதுவத ு முதல ் முறையிலேய ே ஏதேனும ் ஒர ு பணியில ் சே ர உதவலாம ்.

ஒர ு நாளைக்குப ் பத்த ு முதல ் பன்னிரண்ட ு மண ி நேரம ் படிக் க வேண்டும ். அதற்குக ் குறைவாகப ் படிப்பவர்கள ் பாடத்திட்டத்த ை நிறைவ ு செய் ய முடியாத ு. நல் ல தயாரிப்ப ு நமக்குத ் தன்னம்பிக்கையையும ் துணிச்சலையும ் அதிகப்படியா ன உந்த ு சக்தியையும ் அளிக்கும ்.

எவ்வளவ ு நேரம ் படிக்கிறோம ் என்பத ு மட்டும ் முக்கியமல் ல; எவ்வளவ ு தீவிரமாகப ் படிக்கிறோம ் என்பத ு தான ் அவசியம ். அந் த நொடியில ் முழுவதுமாகத ் தன்ன ை அந் த பணியில ் கரைத்துக ் கொள்வத ே படிப்ப ு.

கோச்சிங ் குறித்த ு

இப்பொழுத ு குடியுரிமைப ் பணிகள ் "pickup" ஆவதைப ் பார்த்ததும ், அத ு "Latest Trend" என்ற ு அறிந்த ு பலர ் கோச்சிங ் ஆரம்பித்துள்ளார்கள ். அவர்கள ் நடத்தும ் பயிற்சியும ் பார்வையற்றவர்கள ் யானையைத ் தடவி ய மாதிர ி இருக்கின்றத ு.

எல ். க ே. ஜ ி முதல ் ஐ.ஏ. எஸ ் வர ை வகுப்புகள ் என்ற ு சி ல வரிச ை வீடுகளின ் நெற்றியில ் பெயர்ப்பலகைத ் தொங்குவதைப ் பார்க்கலாம ். பரபரப்பாகப ்
பேசப்படும ் நடிகர ை வைத்துப ் படம ் செய்வதைப ் போலத்தான ் இதுவும ்.

· முதலில ் இத்தேர்வுக்க ு யாரும ் பயிற்சியளிக் க முடியாத ு. வேண்டுமானால ் வழிகாட்டலாம ். என் ன படிக்கலாம ்? எந்தெந்தப ் புத்தகங்கள ் வாங்கலாம ்; எப்படிப ் படிப்பத ை ஒழுங்குபடுத்தலாம ் எ ன நமக்குச ் சுட்டுவிரல ை நீட் ட மட்டும ே பிறரால ் முடியும ்.

· கோச்சிங ் போனால ் தேர்வாகிவிடலாம ் என் ற நெருப்புக ் கோழ ி பார்வையிலிருந்த ு விடுப ட வேண்டும ். கோச்சிங ் போய ் தோல்வியுற்றவர்கள ் சதவிகிதம ் வெற்ற ி பெற்றவர்கள ் சதவிகிதத்தைவி ட அதிகம ்.

· இந்நிறுவனங்கள ் தரும ் குறிப்புகள ை வழிகாட்டுதலுக்கா க மட்டும ் ஒருமுற ை புரட்டுவத ு நல்லத ு. அவற்றைய ே நம்ப ி இருப்பத ு மின்மினிப ் பூச்சியின ் வெளிச்சத்தில ் படிக் க நினைப்பத ு போ ல.

· இத ு போன் ற நிறுவனங்களுக்குச ் செல்பவர்கள ் மற்றவர்களைப ் பார்த்துக ் குழம்ப ி விடுவத ு உண்ட ு. அவர்கள ் தோற்றமும ் தோல ் நிறமும ் நமக்க ு ஒருவி த Complex-I ஏற்படுத்துவதும ் உண்ட ு.

தோல்விக்குக ் காரணங்கள ்

இந்தத ் தேர்வில ் தோல்வியுற்றவர்கள ் ஏன ் தோல்வியுறுகிறார்கள ் என்பதையும ் உற்ற ு நோக் க வேண்டும ்.

· அடிப்படையா ன ஆர்வமும ், போதுமா ன தேடலும ் இல்லாதவர்கள ்.

· இந்தத ் தேர்வ ை எதிர்கொள்ளத ் தகுதியில்லாதவர்கள ் ( புலியைப ் பார்த் த பூனைகள ்).

· மற் ற தேர்வுகளைப ் போ ல தேர்வ ு அன்றைக்க ு மட்டும ் புத்தகங்களைப ் புரட்டிவிட்டுச ் செல்பவர்கள ்.

· பிரிலிமினர ி தேர்வானதும ் ஐ.ஏ. எஸ ். ஆஃபிஸரானதைப ் போ ல காலரைத ் தூக்கிவிட்டுக ் கொண்ட ு நடப்பவர்கள ்.

· இத்தேர்வையும ் வேல ை வாய்ப்ப ு தேடும ் இன்னொர ு களமாகக ் கருதிக ் கொள்பவர்கள ்.

· கல்லூரித ் தேர்வ ு அணுகுமுற ை.

· எளி ய முறையில ் / குறுக்க ு வழியில ் இத்தேர்வ ை அணுகமுடியும ா எ ன எதிர்பார்த்த ு அவற்றில ் சக்திய ை இழப்பவர்கள ்.

· முதல ் முற ை தோல்வியடைந்ததும ், மரவட்ட ை குச்சியால ் குத்தியதும ் சுருங்குவத ு போலத ் தன்னைச ் சுருக்கிக ் கொள்பவர்கள ்.

· தன ் தோல்விக்கா ன காரணங்கள ை அலச ி அவற்ற ை சர ி செய்த ு கொள்ளாதவர்கள ்.

· ஒவ்வொர ு முறையும ் விருப்பப்பாடங்கள ை விருப்பம ் போ ல மாற்றுபவர்கள ்.

· விருப்பமில்லா த பாடங்கள ை விருப்பப ் பாடமாகத ் தேர்ந்தெடுப்பவர்கள ்.

· சரியா ன யுக்திகளுடன ் அணுகாமல ் வெறுமன ே கடி ன உழைப்ப ு உழைப்பவர்கள ்.

தமிழில ் எழு த சி ல தடைகள ்

· நான ் ஆங்கி ல மீடியத்தில ் படித்தேன ். எனக்குப ் பாடங்களெல்லாம ் ஆங்கிலத்தில ் மட்டும ே பரிச்சயம ் என்ற ு சொல்பவர்கள ் தமிழில ் எழுதினால ் ஒருவேள ை இனமா ன உணர்வினால ் அதி க மதிப்பெண்கள ் கிடைக்கும ோ எ ன எண்ணித ் தமிழில ் எழு த வேண்டியதில்ல ை.

· தங்கள ் பட்டப்படிப்பைத ் தமிழிலேய ே படித்தவர்கள ், தமிழ ் தனக்க ு ஆங்கிலத்தைக ் காட்டிலும ் சரளம ் என்கி ற தன்னம்பிக்க ை மேலிடுகிறவர்கள ் மட்டும ் தமிழில ் இத்தேர்வ ை எழுதலாம ்.

· நான ் படித் த பாடம ் என ் விருப்பப ் பாடமல் ல, நான ் புதி ய பாடத்த ை விருப்பப ் பாடமாகத ் தேர்ந்தெடுக்கப்போகிறேன ் அதைப ் படிக் க எனக்குத ் தமிழ ் வசதியா ன மொழ ி எ ன எண்ணுபவர்கள ் தமிழைத ் தேர்ந்தெடுக்கலாம ்.

· தமிழ ் ஊடகமா க இருந்தால ் அதி க மதிப்பெண்கள ் கிடைக்கவ ோ, அதனால ் மட்டும ே மதிப்பெண்கள ் குறையவ ோ வாய்ப்ப ு இல்ல ை. நம்முடை ய ஞநசகடிசஅ ய nஉ ந மட்டும ே மொழியைத ் தாண்ட ி தகுதிய ை நிர்ணயிக்கும ்.

· தமிழில ் எழுதினால ் கேள்வித்தாள்கள ் தமிழில ் இருக்கும ா? இத ு ஒர ு கேள்வ ி. கேள்வித்தாள்கள ் ஆங்கிலம ் / இந்த ி மொழிகளில ் மட்டும ே தயாரிக்கப்படுகின்ற ன. கேள்வியைப ் புரிந்த ு கொண்ட ு நாம ் விடையைத ் தமிழில ் எழு த வேண்டும ்.

· தமிழில ் எழுதுவதா க இருந்தால ் ஆயவநசயைட ள தமிழில ் கிடைக்கும ா? தமிழில ் பொத ு அறிவுக்கும ் வேற ு சி ல விருப்பப்பாடங்களுக்கும ் குறிப்புகள ், உபகரணங்கள ் கிடைப்பத ு மிகவும ் சிரமம ். ஆங்கிலத்தில ் தான ் அதிகமா ன பொருட்கள ் கிடைக்கும ். ஏனென்றால ் விற்பன ை பெரும்பான்மையைக ் குறிவைத்த ு தான ் நிகழ்த்தப்படும ். எனவ ே ஆங்கிலத்தில ் உள் ள தகவல்கள ை நாம்தான ் தமிழில ் மொழ ி பெயர்த்துக ் கொள் ள வேண்டும ். மொழ ி பெயர்க் க முடியா த சி ல பதங்கள ை ஆங்கிலத்தில ் அப்படிய ே எழுதவும ் செய்யலாம ். தமிழில ் எழுதுவத ு எளித ு அல் ல; அதற்க ு நிறை ய உழைப்புத ் தேவ ை.

ஆங்கி ல அறிவ ு அவசியம ா?

ஆங்கி ல அறிவ ே பிரதானம ் என் ற கூற்றுக்கும ் ஆங்கி ல அறிவ ு அவசியம ் என் ற வாக்கியத்திற்கும ் நிறை ய வேறுபாட ு உண்ட ு.

ஆங்கி ல அறிவின ் முக்கியத்துவத்த ை நாம ் ஒருகாலும ் மறுதலிக் க முடியாத ு. தமிழ ் குறித்த ு நாம ் எவ்வளவ ு உணர்ச்சிவசப்பட்டாலும ், ப ல இடங்களில ் ஆங்கிலத்தின ் மூலம ் தான ் தொடர்ப்ப ு கொள் ள வேண்டியிருக்கிறத ு என்பத ை மறுக் க முடியாத ு.

சரியா க ஆங்கிலம ் தெரியாத ு எனச ் சொல்வத ு ஒர ு விதமா ன முயற்சியின்மையின ் வெளிப்பாடுதான ். தொடர்ந்த ு வாசிப்பதன ் மூலமும ் எழுதுவதின ் மூலமும ் மற்றவர்களுடன ் பேசுவதன ் மூலமும ் தான ் ஆங்கி ல அறிவ ை விருத்த ி செய் ய முடியும ்.

Language is the functioning of our subconscious mind. மொழ ி நம ் ஆழ்மனச ் செயல்பாட்டின ் வெளிப்பாட ு. நாம ் நம ் தாய்மொழியில ் / பரிச்சயமொழியில ் பே ச யோசிக் க வேண்டியத ு இல்ல ை. ஏனென்றால ் அத ு நம்மில ் ஓர ் அங்கம ்.

தினமும ் ஆங்கிலத ் தினசரிகள ை வாசிப்பத ு. வார்த்த ை திறன ் (Vocabulary) வளர்க் க உதவும ் புத்தகங்கள ை வாசிப்பத ு. தொலைக்காட்சியில ் ஆங்கிலச ் செய்திகளைக ் கேட்டல ், மற்றவர்களுடன ் ஆங்கிலத்தில ் பேசிப ் பழகுதல ், ஒர ு தனியறையில ் அமர்ந்த ு ஒர ு தலைப்ப ை எடுத்துக ் கொண்ட ு ஆங்கிலத்தில ் பேசிப ் பார்ப்பத ு. அதைப ் பதிவ ு செய்த ு திரும்பக ் கேட்ட ு எந் த இடத்தில ் தவற ி இருக்கிறோம ் எனப ் பரிசீலன ை செய்வத ு. வார்த்த ை திறனில ் குறைவ ா, வாக்கி ய அமைப்பில ் பிரச்சனைய ா எனக ் கண்டறிதல ் போன்றவ ை மொழியறிவ ை வளர்க் க உதவுகி ற உத்திகள ்.

இந்தியக ் குடிமகன்கள ் மட்டும்தான ் எழு த முடியும ா?

ஐ.ஏ. எஸ ் மற்றும ் ஐ. ப ி. எஸ ் பணிகள ை அடை ய விரும்புகிறவர்கள ் இந்தியப ் ப்ரஜ ா உரிம ை (Citizen of India) பெற்றவர்களா க இருக் க வேண்டும ்.

மற் ற பணிகளுக்க ு நேபாளத்திலும ், பூடானிலும ் குடியுரிம ை பெற்றவர்களும ், திபெத்திலிருந்த ு 01.01.1962 க்க ு முன்ப ு இந்தியாவில ் தஞ்சம ் அடைந்த ு இங்க ு நிரந்தரமாகக ் குடியேறியவர்களும ், இந்தியாவில ் பூர்வீகம ் இருந்த ு பாகிஸ்தான ், பர்ம ா போன் ற நாடுகளிலிருந்த ு குடிபெயர்ந்த ு இந்தியாவில ் நிரந்தரமாகக ் குடியேறியவர்களும ் கூ ட எழுதத ் தகுத ி பெற்றவர்கள்தாம ்.

வயத ு வரம்ப ு

ஒவ்வொர ு வருடமும ் Employment News செய்தித்தாளில ் நவம்பர ், டிசம்பர ் மாதவாக்கில ் இத்தேர்வுக்கா ன அறிவிப்ப ு வெளியாகிறத ு.

2002 ம ் வருடம ் 15.12.2002 நாளிட் ட Employment News இதழில ் இத்தேர்வுக்கா ன அறிவிப்ப ு வெளியானத ை சுட்டிக்காட் ட விரும்புகிறேன ்.

குறைந் த பட் ச வயத ு :

அந் த வருடம ் ஆகஸ்ட ் மாதம ் முதலாம ் தேத ி 21 வருடங்கள ் நிரம்பப ் பெற்றவர்கள்தான ் இந்தத ் தேர்வுக்க ு விண்ணப்பிக் க முடியும ்.

அதி க பட் ச வயத ு :

குடியுரிமைத ் தேர்வ ு எழு த அதிகபட் ச வயத ு வரம்ப ு என் ன என்பதுதான ் மிகவும ் முக்கியமா ன தகவல ். அத ை வைத்துத்தான ் நம்முடை ய இலக்கையும ் தீவிரத்தையும ் தீர்மானிக் க முடியும ்.

பொதுப்பிரிவினருக்க ு இத்தேர்வ ை எழு த 30 வருடங்கள ் 1-08 (1st August is the cut off date) வயத ு வரம்பா க நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு. இவ்விதிமுற ை (CISF-Asst. Commandent (GP-A) பணிக்க ு மட்டும ் பொருந்தாத ு. அதற்க ு அதிகபட் ச வயத ு 28 ஆண்டுகளாகும ்.

வயத ு வரம்ப ு தளர்வ ு (Age Relaxation) :

அதி க பட் ச வயத ு வரம்பில ்

1. தாழ்த்தப்பட் ட / பழங்குடியினருக்க ு 5 வருடங்கள ் வயத ு நீட்டிப்பும ்.
2. இதரப ் பிற்படுத்தப்பட் ட இனத்தவருக்க ு 3 வருடங்கள ் வயத ு நீடிப்பும ்.
3. 1980 முதல ் 1989 வர ை ஜம்ம ு- காஷ்மீரில ் தங்கியிருந்தவர்களுக்க ு 5 வருடம ் அதிகப்பட ி அவகாசமும ்.
4. பாதுகாப்புப ் பணிகளில ் ஈடுபட்ட ு போர்களில ் அங்கஹீனம ் அடைந்தவர்களுக்க ு 3 வருடங்கள ் காலத்தளர்வும ்.
5. ( பாதுகாப்புப ் பணியில ்) முன்னாள ் ரணுவத்தினருக்க ு மேலும ் 5 வருடங்கள ் அவகாசமும ்.
6. பார்வையற்றவர்கள ், காதுகேளாதோர ், உடல ் ஊனமுற்றோர ் (Blind, Demute and Orthopaedically Handicapped person) ஆகியோருக்குப ் 10 வருடங்கள ் காலநீடிப்பும ் தரப்பட்டுள்ள ன.

டிப்ளம ோ படித்திருந்தால ் எழுதலாம ா?

Diploma. படித்திருந்தால ் எழு த முடியாத ு. குறைந் த பட் ச தகுத ி- பட்டப்படிப்ப ு ஆகும ்.

கல்வித்தகுத ி - திறந்தவெள ி கல்வ ி முற ை செல்லும ா?

திறந்தவெள ி கல்வ ி முறையில ் படித்தவர்கள ் இத்தேர்வுக்க ு விண்ணப்பிக் க முடியும ா? எ ன அடிக்கட ி என்னிடம ் பலர ் கேட்பதுண்ட ு. இத ு குறித்த ு U.G.C. University Grants Commission தெளிவுபடுத்தியுள்ளத ு. எனவ ே Open University மூலம ் படித்தவர்களும ் தைரியமா க விண்ணப்பிக்கலாம ்.

எத்தன ை முற ை எழுதலாம ்?
( Number of Attmpts)

பொதுப்பிரிவில ் போட்டியிடுபவர்கள ் 4 முறையும ், (Open Category) இதரப ் பிற்படுத்தப்பட் ட வகுப்பினருக்க ு 7 முறையும ் (OBC Category) தாழ்த்தப்பட் ட / பழங்குடியினருக்க ு வரம்பின்றியும ் (SC/ST Category) இந்தத ் தேர்வ ு எழு த வரையறைகள ் உள்ள ன.

தாழ்த்தப்பட் ட / பழங்குடியினர ் வரம்பின்ற ி (No restriction on the number of attempts) எழு த முடியும ். என்றாலும ் அவர்கள ் வயத ு வரம்புக்குட்பட்ட ு 21 முதல ் 35 வருடங்கள ் வர ை 14 முற ை எழு த வாய்ப்புகள ் உண்ட ு.

இத ு குறித்த ு அடிக்கட ி கேட்கப்படும ் சந்தேகங்கள ்.

· முதன்மைத ் தேர்வ ு எழுதாமலிருந்தால ் அத ு Attempt ஆகக ் கருதப்படும ா?

கருதப்படமாட்டாத ு.

· முன்னேற்றம ் (Latest Development) பற்ற ி அறிந்த ு கொள் ள வேண்டும ்.

பல்கலைக்கழகத ் தேர்வில ் முக்கியமா ன செய்திகள ை (Important Points) வரிசையாகப ் பிழையின்ற ி எழுதினால ் போதும ். ஆனால ் போட்டித ் தேர்வில ் நாம ் எவ்வளவ ு அதிகப்படியா ன புதி ய செய்திகளைத ் தருகிறோம ் என்பத ு நம ் வெற்றிய ை விரைவ ு படுத்தும ்.

திட்டமிடுதல ்
( When to Plan for this Exam?)

பத்தாவத ு படித்த ு முடித்தவுடனேய ே +2 வில ் Civil services தேர்வுக்குத ் தகுந்தவாற ு விருப்பப ் பாடங்கள ை தேர்ந்தெடுத்த ு இத்தேர்வுக்குத ் தேவையா ன அணுகுமுறையுடன ் படிக் க ஆரம்பித்தால ் மிகவும ் எளிதா க நாம ் வெற்ற ி பெ ற முடியும ். இப்பொழுதுள் ள போட்டிச ் சூழலில ் இதுபோன் ற திட்டமிட் ட அணுகுமுற ை நம ் வெற்றிய ை எளிதாக்கவும ், விரைவாக்கவும ் அவசியம ்.

+2 சேரும்போத ே இப்படிப்பட் ட எண்ணம ் இல்லாதவர்கள ் மருத்துவம ் / பொறியியலைத ் தவறவிட்டவர்கள ் கல்லூர ி சேரும்போதாவத ு இந் த இலக்கைத ் தீர்மானித்த ு அதற்கேற்றவாற ு விருப்பப ் பாடத்த ை எடுப்பத ு நல்லத ு. கல்லூர ி சேர்ந் த முதல ் நாளிலிருந்த ே இத்தேர்வுக்குரி ய பாடத்திட்டத்த ை கையில ் வைத்துக ் கொண்ட ு அதற்கும ் ஒர ு நாளைக்க ு 3 மண ி நேரம ் ஒதுக்குவத ு நல்லத ு.

முன்னேற்றத்திற்க ு மூன்ற ு படிகள ்
(3 Steps in civils)

இத்தேர்வ ு Preliminary, Mains, Personality test என் ற மூன்ற ு படிகளைக ் கொண்டத ு எ ன ஏற்கனவ ே நான ் குறிப்பிட்டிருக்கிறேன ்.

முதன்மைத ் தேர்வ ு இரண்ட ு தாள்களைத ் கொண்டத ு.

1. முதல ் தாள ் - விருப்பப ் பாடம ் - Optionals - 300 மதிப்பெண்கள ்
2. இரண்டாம ் தாள ் - பொத ு அறிவ ு - General Knowledge - 150 மதிப்பெண்கள ்

முதன்மைத ் தேர்வ ு சரியா ன விடையைத ் தெரிவ ு செய்தல ் (Multiple Choice) அடிப்படையில ் அமைந் த Objective type தேர்வ ு ஆகும ்.

பிரதானத ் தேர்வ ு ஒன்பத ு தாள்களைக ் கொண்டத ு.

1. அரசியலமைப்புச ் சட்டம ் எட்டாவத ு அட்டவணையில ் உள் ள ஏதேனும ் ஒர ு மொழியில ் தேர்வ ு.
2. ஆங்கிலம ்
1, 2 ஆகி ய தாள்கள ் தகுத ி பெறுவதைத ் தீர்மானிக்கின் ற தாள்கள ் முதல ் தாளைக ் பொருத்தவரைப ் பெரும்பாலும ் தமிழ்நாட்டில ் தமிழ ே தேர்வ ு மொழியா க இருக்கின்றத ு.

ஒர ே நாளில ் கால ை, மதியம ் இந்தத ் தேர்வுகள ் நடைபெறுகின்ற ன. தகுதியறியும ் (Qualifying Papers) தேர்வுகளா க இருப்பதால ் இவற்றில ் தேர்ச்ச ி பெற்றால ் தான ் ஒருவருடை ய மற் ற தாள்கள ் திருத்தப்படுகின்ற ன. இவற்றில ் பெறுகின் ற மதிப்பெண்கள ் ரேங்கிங ் செய்யக்கணக்கில ் எடுத்துக ் கொள்ளப்படுவதில்ல ை.
மதிப்பெண்கள ்
3. பொத ு அறிவ ு முதல ், இரண்டாம ் தாள்கள ் - 2 x 300 = 600
4. ( General Studies I & II Papers)
5. விருப்பப ் பாடம ் 1 முதல ், இரண்டாம ் தாள்கள ் - 2 x 300 = 600
6. First Optionals - I & II Papers
7. விருப்பப்படம ் 2 முதல ், இரண்டாம ் தாள்கள ் - 2 x 300 = 600
8. First Optionals - I & II Papers
9. பொதுக ் கட்டுரைத்தாள ் - I (General Essay) - 1 x 200 = 200

மதிப்பெண்கள ் --------------------------------- 2000

பிரதானத ் தேர்வ ு வினாக்களுக்க ு விட ை எழுதுகி ற வடிவத்தில ் (Subjective Type) நடத்தப்படுகின் ற தேர்வ ு.

இந் த 9 தாள்களில ் 3 முதல ் 9 வரையுள் ள தாள்களில ் பெறுகி ற மதிப்பெண்கள ை வைத்த ு வரிசைப்படுத்த ி ஆளுமைத ் தேர்வுக்க ு அழைக்கிறார்கள ்.

ஆளுமைத ் தேர்வ ு (Personality test) புதுடில்லியில ் நடத்தப்படுகிறத ு. அதற்க ு 200 மதிப்பெண்கள ் உள்ள ன. ஆளுமைத ் தேர்வுக்க ு குறைந்தபட் ச தகுத ி மதிப்பெண ் எதுவும ் கிடையாத ு. (No Minimum qualifying marks)

பிரதானத ் தேர்வ ு மதிப்பெண்ணும ், ஆளுமைத ் தேர்வ ு மதிப்பெண்ணும ் கூட்டப்பெற்ற ு இறங்க ு வரிசையில ் பட்டியலிடப்பட்ட ு காலியிடங்களுக்க ு ஏற்றவாற ு வெற்ற ி பெற்றவர்கள ் விபரம ் பட்டியலிடப்படுகிறத ு.

1. ஒருவர ் பெற் ற ரேங்க ் (Rank)
2. காலியிடங்கள ் (Vacancy position)
3. அவருடை ய பணிவிருப்பம ் (Option given regarding the service)

ஆகியவற்றின ் அடிப்படையில ் அவருக்குப ் பண ி ஒதுக்கப்பட்டுகிறத ு. அதிலும ் அவருடை ய சுயம ே மற்றும ் சொந் த மாநி ல காலியிடம ் ஆகியவ ை அவர ் பணியாற் ற உள் ள மாநிலத்த ை (Cadre) அகி ல இந்தியப ் பணிகளா ன (IAS, IPS) ஐ.ஏ. எஸ ்., ஐ. ப ி. எஸ ். பணிகளில ் முடிவ ு செய்கின்றத ு. எனவ ே ஏறத்தா ழ ஏழ ு மலைகளைக ் கடந் த பொந்துக்குள ் இருக்கும ் மந்திரவாத ி உயிர்போலத்தான ் இதுவும ்.


விருப்பப ் பாடம ்
( Selection of Optionals)

முதன்மைத ் தேர்வுக்க ு நிர்ணயிக்கப்பட் ட விருப்பப்பாடங்கள ை முதலில ் பட்டியலிடலாம ்.

1. வேளாண்ம ை
2. கால ் நடைப ் பராமரிப்ப ு
3. தாவரவியல ்
4. வேதியியல ்
5. சிவில ் இஞ்சினியரிங ்
6. வணிகம ்
7. பொருளாதாரம ்
8. மின்பொறியியல ்
9. புவியியல ்
10. பூகோளவியல ்
11. இந்தி ய வரலாற ு
12. சட்டம ்
13. கணிதம ்
14. மெக்கானிக்கல ் இஞ்சினியரிங ்
15. மருத்து வ அறிவியல ்
16. தத்துவம ்
17. இயற்பியல ்
18. அரசியல ்
19. மனவியல ்
20. பொத ு நிர்வாகம ்
21. சமூகவியல ்
22. புள்ளியியல ்
23. விலங்கியல ்

எத ு விருப்பப்பாடம ்

· விருப்பப ் பாடம ் முதலில ் நாம ் விரும்புகி ற பாடமா க இருக் க வேண்டும ். நமக்க ு எட்டிக்காயா க கசக்கி ற ஒர ு பாடத்த ை அதி க மதிப்பெண்கள ் பெறலாம ் எ ன எண்ணித ் தேர்ந்தெடுத்தால ் அஜீரணமாகிஅவஸ்தப்படுத்தும ்.

· விருப்பப ் பாடத்த ை நாம ் நன்றாகக ் பரிசீலித்துப ் பின்னர ் தேர்ந்தெடுக் க வேண்டும ். அவசரப்பட்ட ு யார ோ சொன்னத ை வைத்த ோ, கேள்வ ி ஞானத்த ை வைத்த ோ (Hear Say) தேர்ந்தெடுப்பத ு பலனைத்தராத ு.

· முதன்மைத ் தேர்வுக்கும ், பிரதானத ் தேர்வுக்கும ் தேர்ந்தெடுக்கும ் பொத ு விருப்பப்பாடம ் - முதல ் விருப்பப்பாடம ் (Main Optionals) எ ன அழைக்கப்படுகிறத ு.

விருப்பப்பாடத்த ை பொறுத்தவர ை நாம ் ஏற்கனவ ே இளங்கல ை, நிறைகல ை ஆகியவற்றில ் படித் த பாடத்த ை முதல ் விருப்பப்பாடமாகத ் தேர்ந்தெடுப்பத ு நல்லத ு. அத ு நாம ் தயாரிக்கும ் உழைப்ப ை பாதியாகக ் குறைக் க உதவும ்.

· தான ் பட்டப்படிப்பில ் தேர்ந்தெடுத் த அறிவியல ் பாடம ் தனக்க ு மனநிறைவைத ் தரவில்ல ை என்றால ் வேறொர ு பாடத்த ை

- ஆர்வம ்
- ஏற்கனவ ே உள் ள பா ட ஞானம ்
- Exposure
ஆகியவற்றின ் அடிப்படையில ் தேர்ந்தெடுக் க வேண்டும ்.

· உதாரணமா க இ ள அறிவியல ் வகுப்பில ் இயற்பியல ் படித் த ஒருவர ், தான ் இயற்பியல ் எடுத்துப ் படிப்பத ு சிரமம ் எ ன நினைத்தால ் அவர ் தனக்க ு விருப்பமா ன, பரிச்சயமா ன, ஆர்வமா ன பாடம ் வரலாற ு எ ன நினைத்தால ் அத ை எடுக்கலாம ்.

தேர்வ ு செய்யும ் முன ்

· பாடத்திட்டம ்

· 10 ஆண்ட ு பழை ய கேள்வித்தாள ் போன்றவற்றைப ் படித்த ு பின்னர ் உறுத ி செய்த ு கொள் ள வேண்டும ்.

· இந்தத ் தேர்வில ் அந் த குறிப்பிட் ட விருப் ப பாடத்தத ் தேர்ந்தெடுத்த ு வெற்ற ி பெற்றவர்களைக ் கலந்தாலோசித்தும ், நூல்கள ை எளிதா க எடுத்துப ் படிக் க வாய்ப்புள் ள பாடத்த ை தேர்ந்தெடுத்துக ் கொள்ளலாம ்.

· இரண்டாவத ு விருப்பப ் பாடத்தையும ் முதல ் விருப்பப ் பாடத்திற்க ு அனுசரிப்பத ு போ ல ஆர்வம ், ஏற்கெனவ ே படித் த அனுபவம ் ஆகியவற்றின ் அடிப்படையில ் தேர்வ ு செய்யலாம ்.

· இரண்டாவத ு விருப்பப்பாடமா க, தூக்கிவிடாவிட்டாலும ், தொய்வடையச ் செய்யா த பாடமாகத ் தேர்ந்தெடுக்கலாம ்.

· இலக்கியத்தைத ் தெரிவ ு செய்பவர்கள ் அந் த மொழியில ் பாண்டித்யம ் இல்லாவிட்டாலும ் பரிச்சயம ் உள்ளவராகவும ், பழங்கா ல இலக்கி ய வாசிப்ப ு உள்ளவராகவும ் இருக் க வேண்டும ்.

· அறிவியல ் சம்பந்தப்பட் ட பாடங்கள ை அதில ் பட்டம ் பெற்றவர்கள ் மட்டும ே எடுத்தா ள முடியும ். கலைப ் பாடங்கள ை மற்றவர்களும ் எடுத்துப ் படிக்கலாம ்.

· கணினியியல ் போன் ற பாடங்கள ் படிப்பவர்கள ் தங்கள ் படிப்ப ை விருப்பப்பாடமா க எடுக்கச ் சாத்தியக்கூற ு இல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments