Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிக்கு வழி

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:28 IST)
வெற்றிக்க ு வழ ி என்பத ு மலர ் தூவி ய பாத ை அன்ற ு அத ு முட்களாலும ், புதர்களாலும ் நிரம்பியத ு. எந் த வெற்றியாளனும ் பிறக்கும ் போத ே வெற்றியைக ் கையில ் பிடித்துக ் கொண்ட ு பிறப்பத ு இல்ல ை. பின்னர ் எத ு அவன ை பிற்கா ல வாழ்க்கையில ் வெற்றியாளனா க மாற்றுகிறத ு என்ற ு கேட்டால ், தன்னம்பிக்கையும ் இடைவிடா த முயற்சியுமேயாகும ்.

தன்னுள ் இருக்கும ் திறமைகள ை அடையாளம ் காணுதல ் இதற்க ு அவசியம ். இந்தத ் தேடலும ் புரிதலும ் ஒர ு நாளில ் வந்துவிடுவதில்ல ை. தன்னுடை ய முன்னவர்கள ை, அவர்களுடை ய எண்ணங்கள ை, அவர்கள ் கடந்த ு வந் த பாதைகளைப ் பற்றி ய புரிதல்தான ் அவனுள்ள ே நம்பிக்க ை விதைய ை விதைக்கிறத ு. அந் த நம்பிக்க ை காலம ் செல்லச ் செல் ல சிறி ய செடியாக ி மரமாக ி நிலைக்கிறத ு. அதன ் பயனா க வாழ்க்கையின ் கனிய ை அவன ் சுவைத்துப ் பார்க் க முடிகிறத ு.

இந் த அடிப்படையில ் பல்வேற ு சான்றோர்களின ் எண்ணப ் பதிவுகள ை இங்க ே தெரிவ ு செய்த ு அளித்துள்ளோம ். இவற்ற ை இளைஞர்கள ் நெஞ்சில ் பதித்துக ் கொண்ட ு, அதைச ் சார்ந் த செயல ் திறனில ் தளராமல ் ஈடுபட்டால ் வெற்ற ி உறுத ி.

இத ோ உங்களுக்க ு வழிகாட்டும ் எண்ணப ் பதிவுகள ்

- பெரி ய கனவுகளைக ் காணுங்கள ், மனிதர்களின ் ஆன்மாவ ை அசைத்துப ் பார்க்கி ற ஆற்றல ் பெரி ய கனவுகளுக்க ு மட்டும ே உண்ட ு - மார்கஸ ் அரேலியஸ ்

தங்கள ் கனவுகளின ் அழக ை நம்புகிறவர்களுக்க ே எதிர்காலம ் சொந்தம ் - எலியனார ் ரூஸ்வெல்ட ்

ஒர ு பைச ா கூ ட இல்லாதவன்தான ் மிகவும ் ஏழ்மையா ன மனிதன ் என்ற ு கருதிவிடாதீர்கள ். வாழ்க்கையில ் ஒர ு கனவ ு கூ ட இல்லாமல ் இருப்பவன்தான ் உண்மையிலேய ே ஏழ ை. - பென்சில்வேனிய ா பழமொழ ி

வாழ்க்கைய ை வெறுமன ே வாழாதீர்கள ். உங்களுக்கென்ற ு ஒர ு வாழ்க்கைய ை வடிவமைத்த ு வாழுங்கள ்.
- ஜப்ஃரான ்

ஒருவன ் தேடவேண்டி ய ஒர ே அதிர்ஷ்டம ் வாழ்க்கைக்கா ன குறிக்கோள்தான ். அத ை வெளியில ் தேடினால ் கிடைக்காத ு. தனத ு மனதுக்குள ் தேடித்தான ் அதனைக ் கண்டுபிடிக் க வேண்டும ் - ராபர்ட ் லுயிஸ ் ஸ்டீவன்சன ்

தோல்வ ி என்பத ு உங்களுக்குள்ளிருந்த ு மட்டும ே வ ர முடியும ். வெளியிலிருந்த ு தோல்வ ி வருவத ு சாத்தியமேயில்ல ை. பலவீனமா ன இலக்குதான ் உங்கள ் முன்னேற்றத்துக்குப ் பெரும ் தடையா க இருக் க முடியும ் - எமர்சன ்

தகவல்கள ் தெளிவா க இருந்தால ் முடிவுகள ் தானாகவ ே வந்த ு குதிக்கும ் - பீட்டர ் டிரக்கர ்

எனத ு அறிவ ை வளர்த் த 6 கனிவா ன பணியாளர்கள ்.

என் ன
ஏன ்
எப்போத ு
எப்பட ி
எங்க ே
யார ்
ஆகி ய கேள்விகள ்.

- ருட்யார்ட ் கிப்ளிங ்

முதலில ் நாம ் நமத ு பழக்கங்கள ை உருவாக்குகிறோம ். பின்னர ் நமத ு பழக்கங்கள ் நம்ம ை உருவாக்குகின்ற ன - ஜன ் டிரைடன ்

ஒர ு மனிதன ை இன்னொர ு மனிதனிடமிருந்த ு பிரிப்பதற்கா க மதங்கள ் ஏற்படவில்ல ை. மனிதர்கள ை சேர்த்த ு வைப்பதுதான ் மதங்களின ் நோக்கம ் - காந்தியடிகள ்

உலகுக்க ு உரியராய ் உயர்த்த ு மாந்தர ை
இணையற் ற தொண்ட ு செய ்
ஏறுபோல ் பீட ு கொள ்

- பாவேந்தர ் பாரதிதாசன ்

கட்டுப்பாடா ன முயற்சியினாலும ், கடுமையா ன உழைப்பினாலும ் மனிதன ் உண்மைய ை எய் த முடியும ் - டாக்டர ் எஸ ். ராதாகிருஷ்ணன ்

வரலாற்ற ை கற்றுணர்வத ு நல்லத ு. அத ு போன் ற வரலாற்ற ை படைப்பத ு அதனினும ் மேலானத ு - பண்டிதர ் நேர ு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments