Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிரியர் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (12:16 IST)
ஆசிரியர ் தினத்த ை பள்ள ி மற்றும ் கல்லூரிகளில ் வெக ு விமரிசையாகக ் கொண்டாடுவர ்.

சுதந்தி ர தினம ், குடியரச ு தினம ் எ ன எல்ல ா நிகழ்ச்சிகளிலும ் மாண வ, மாணவியர ே பங்கேற்பர ்.

ஆனால ் ஆசிரியர ் தி ன விழ ா கொண்டாட்டத்த ை மாணாக்கர்கள ் சிந்தித்த ு வித்தியாசத்த ை புகுத்த ி சிறப்பாகக ் கொண்டாடலாம ே.

* ஆசிரியர்களும ் உங்களுடன ் நடனமாடும ் விதத்தில ் கல ை நிகழ்ச்சிக்க ு ஏற்பாட ு செய்யலாம ்.

* ஆசிரியர்களிடம ் உங்களத ு எதிர்பார்ப்புகள ை உணர்த்தும ் வகையில ் பேச்சுப்போட்டிகள ்.

* ஆசிரியர்கள ் பங்கேற்றுப ் பரிசுப ் பொருட்களைப ் பெறும ் வகையில ் விளையாட்டுப ் போட்டிகள ்.

* ஆசிரியர்களுக்கா ன கேள்வ ி- பதில ் போட்டிகள ்.

* ஆசிரியர்களும ் மாணவர்களும ் கலந் த குழுக்களுக்க ு இடையிலா ன போட்டிகள ்.

* ஒவ்வொர ு ஆசிரியர்களும ் தனித்தன ி திறனைக ் கொண்டிருப்பர ். அத ை வெளிப்படுத்தும ் வகையில ் சிறப்ப ு நிகழ்ச்சிகள ்.

* உங்கள ் ஆசிரியரைப ் பற்ற ி என் ற தலைப்பில ்.... ஆசிரியரைப ் பற்ற ி மற்றவர்கள ் அறியா த சி ல தகவல்கள ் ( அவரத ு படைப்ப ு, தனித ் திறன ், விருப்பம ்) போன்றவற்ற ை கண்டறிந்த ு விவரிக்கலாம ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments