Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவிற்கு சுலபமாக விசா!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (19:08 IST)
ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல விரும்புகிறவர்கள் சுலபமாக விசா பெறும் வகையில ், வ ி. எஃப ். எஸ ். குளோபல் நிறுவனத்தை விண்ணப்பங்கள் பெறும் பணிக்காக ஆஸ்திரேலியத் தூதரகம் நியமித்துள்ளது.

இந்நிறுவனம் முக்கிய நகரங்களில் உள்ள தனது கிளைகள் மூலம் விசா விண்ப்பங்களைப் பெறுகின்ற பணியைச் செய்யும்.

விசா பெறும ் முறை பற்றிய விவரங்கள ், விண்ணப்பங்கள் போன்ற தேவைகளுக்கான இந்நிறுவனத்தின் மையங்களை அணுகலாம். முதல் கட்டமாக கொச்ச ி, பெங்களூர ு, ஹைதராபாத ், கொல்கத்த ா, அகமதாபாத ், சண்டிகர ், மும்ப ை, புது டெல்லி ஆகிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்கள் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் செயல்பட் துவங்கும்.

தொலைபேச ி, மின்னஞ்சல் மூலமோ அல்லது நிறுவனத்தின் முகவர்கள் மூலமோ நாம் சேவையைப் பெறலாம். படிப்ப ு, வியாபாரம ், சுற்றுலா மற்றும் குடும்பத்துடன் இடம்பெயர்தல் போன்ற எல்லாத் தேவைகளுக்கும் விசா விண்ணப்பங்களை இங்கு பெறலாம் என்று ஆஸ்திரேலியத் தூதரகம் கூறியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments