Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடல்சார் கல்விக் கழகத்திற்கு பல்கலை அந்தஸ்து!

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (21:21 IST)
சென்னையில ் இயங்கிவரும ் கடல்சார ் கல்வ ி மற்றும ் பயிற்சிக ் கழகத்திற்க ு ( அகாடம ி ஆஃப ் மேரிடைம ் எஜூகேஷன ் அண்ட ் டிரையினிங ்) நிகர்நிலைப ் பல்கலைக ் கழ க அந்தஸ்த ு வழங்கியுள்ளத ு மத்தி ய அரச ு!

மத்தி ய பல்கலைக்கழ க நித ி ஆணை ய சட்டப ் பிரிவ ு 3 ன ் கீழ ் அளிக்கப்பட் ட பரிந்துரைய ை ஏற்றுக்கொண்ட ு மத்தி ய மனிதவ ள மேம்பாட்டுத ் துற ை இந் த நிகர்நில ை பல்கலைக்கழ க அந்தஸ்த ை கல்வ ி மற்றும ் பயிற்சிக ் கழகத்திற்க ு அளித்துள்ளத ு.

கடல்சார ் கல்விக ் கழகம ் ஒன்றிற்க ு நிகர்நிலைப ் பல்கலைக்கழ க அந்தஸ்த ு வழங்கப்படுவத ு இந்தியாவில ் இதுவ ே முதல ் முற ை என்ற ு அக்கழகத்தின ் தலைம ை நிர்வா க அதிகாரியும ், இயக்குநருமா ன கேப்டன ் பரத்வாஜ ், தலைவர ் ஜ ே. ராமச்சந்திரன ் ஆகியோர ் செய்தியாளர்களிடம ் கூறினர ்.

விரைவில ் இக்கல்விக்கழகத்த ை பல்கலைக்கழகமா க மத்தி ய கடல ் மற்றும ் சாலைப ் போக்குவரத்துற ை அமைச்சர ் ட ி. ஆர ். பால ு தேசத்திற்க ு அர்ப்பணம ் செய்வார ் என்ற ு அவர்கள ் கூறினர ்.

சென்னையின ் புறநகர்ப ் பகுதியில ் அமைந்துள் ள கடல்சார ் கல்வ ி மற்றும ் பயிற்சிக ் கழகத்தி்ல ் சான்றிதழ ், இளம ் மற்றும ் முதுகல ை பட்டப ் படிப்புக்களில ் கடல ் தூ ர விஞ்ஞானம ், கடல்சார ் பொறியியல ், கடல்சார ் தொழில்நுட்பம ், கடற்பட ை கட்டுமானக ் கல ை ஆகியனவும ், கடல ் போக்குவரத்த ு மற்றும ் உபகரணங்கள ் ஆகியவற்றில ் ஆளும ை கல்வித ் திட்டமும ் கற்றுத்தரப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments