சிவில் சர்வீஸ் தேர்வில் திருச்சியில் 8 பேர் வெற்றி

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (15:29 IST)
நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் திருச்சியை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வில் திருச்சியைச் சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ப. சுரேஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!

ஆட்சிகள் பங்கு உறுதியாக கேட்போம். கே.எஸ்.அழகிரி ஆவேச பேட்டி..!

சிபிஐ விசாரணை: விஜய்க்கு பதிலா ஆஜராகப்போவது அவரா?!.. அரசியல் பரபர!...

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கலா? பரபரப்பு தகவல்

Show comments