Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரிசைப் பட்டியல் வெளியிட தாமதம்

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (11:26 IST)
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல்கள் வெளியிட காலதாமதம் ஆகிக்கொண்டு இருப்பதால ் தொழிற் படிப்புகளுக்கான கலந்தாய்வுகளும ் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட அட்டவணைப்பட ி மருத்துவத்திற்கா ன வரிசைப் பட்டியல் கடந்த 22-ந் தேதியே வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேற்று வர ை வெளியிடப்படவில்லை. பட்டியல் வெளியிட இன்னும் ஒருசில நாட்கள் ஆகக்கூடும் என்று தெரிகிறது.

பொறியியல ் படிப்பிற்கா ன வரிசைப் பட்டியல் 25ஆம ் தேத ி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால ் அந் த பட்டியலை வரும் 29-ந் தேதி வரை வெளியிட நீதிமன்றம ் தடை விதித்துள்ளது.

இதனால ் அறிவிக்கப்பட்டபட ி கலந்தாய்வுகள ் நடைபெறுவதிலும ் தாமதமாகும ் நில ை ஏற்பட்டுள்ளத ு.

இந்த ஆண்டு மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழ ிற ்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லாமல் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள ் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

பொறியியல் கல்வியில் சேர 95,000 பேரும், மருத்து வக் கல்விக்காக 13,500 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments