Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு : 29 முதல் ஹால்டிக்கெட்

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2007 (11:16 IST)
10 ம் வகுப்பு சி றப்பு துணைத் தேர்வு எழுத அனுமதி சான்று வரும ் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது.

10 ஆம் வகுப்ப ு மற்றும் ஒ.எஸ்.எல்.சி. தேர்வில் 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணாக்கர்களுக்க ு சிறப்பு துணைத் தேர்வு ஜுலை மாதம் 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் 29-ந்தேதி முதல் ஜுலை 2-ந் தேதி வரை அனுமதி சான்று வழங்கப்பட உள்ளது.

2007- ல் பள்ளியில் படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் அந்த பள்ளியிலேயே அனுமத ி சான ்றை பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் கல்வி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுமத ி சான்ற ு வழங்கும் மையத்தில் பெற்றுக்கொள்ளலாம்

மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு மற்றும் ஆங்கிலோ இந்தியன் 10-வது வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு ஜுலை மாதம் 2-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கான அனுமத ி சான்ற ு 28- ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வழங்கப்படும்.

தனித்தேர்வர்கள் மண்டல துணைமையங்கள் அறிவிக்கும் அனுமத ி சான்ற ு வழங்கும் மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments