Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை

Webdunia
10 ம ் வகுப்ப ு பொதுத ் தேர்வில ் தொல்வ ி அடைந் த மாணவர்கள ் உடனடியா க தேர்வ ு எழுதும ் வகையில ் துணைத்தேர்வு அட்டவணைய ை தேர்வுத ் துற ை இயக்ககம ் வெளிட்டுள்ளத ு.

10 ம ் வகுப்ப ு மற்றும் பிளஸ்-2 பொதுத ் தேர்வில் பெயிலானவர்கள் இந்த ஆண்டிலேயே கல்வியை தொடரும் வகையில் சிறப்பு துணைத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே உயர்வகுப்பில் சேரலாம்.

இந்நிலையில ் 10 ம ் வகுப்பு சிறப்பு துணைதேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள்.

இதையடுத்த ு தேர்வுத ் துற ை இயக்ககம ், துணைத ் தேர்வுக்கா ன அட்டவணைய ை நேற்ற ு வெளியிட்டத ு. அதன்பட ி, 10 ம ் வகுப்ப ு மாணாக்கர்களுக்க ு ஜுலை 4-ந்தேதி தமிழ் முதல் தாள், 5-ந்தேதி தமிழ் 2-வது தாள், 6-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 7-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 9-ந்தேதி கணிதம், 11-ந்தேதி அறிவியல், 12-ந்தேதி சமூக அறிவியல்.

இத ே நாட்களில்தான ் ஒ.எஸ்.எல்.சி. பாடங்களின் தேர்வுகளும ் நடைபெற உள்ளன. மேலும் ஜுலை 3-ந்தேதி சமஸ்கிருதம் மற்றும் அரபி முதல் தாள், 10-ந்தேதி 2-வது தாள் தேர்வும் நடைபெறும ்.

ஆங்கிலோ இந்தியன் மாணாக்கர்களுக்க ு ஜுலை 2-ந்தேதி மொழித்தாள், 4-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 5-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 6-ந்தேதி கணிதம் முதல் தாள், 7-ந்தேதி கணிதம் 2-வது தாள், 9-ந்தேதி அறிவியல் முதல் தாள், 10-ந்தேதி அறிவியல் 2-வது தாள், 11-ந்தேதி வரலாறு-சிவிக்ஸ், 12-ந்தேதி புவியியல்.

10 ம ் வகுப்ப ு மெட்ரிகுலேசன் மாணாக்கர்களுக்க ு ஜுலை 2-ந்தேதி தமிழ் முதல்தாள், 3-ந்தேதி தமிழ் 2-வது தாள், 4-ந்தேதி ஆங்கிலம் முதல் தாள், 5-ந்தேதி ஆங்கிலம் 2-வது தாள், 6-ந்தேதி கணிதம் முதல் தாள், 7-ந்தேதி கணிதம் 2-வது தாள், 9-ந்தேதி அறிவியல் முதல் தாள், 10-ந்தேதி அறிவியல் 2-வது தாள், 11-ந்தேதி வரலாறு -சிவிக்ஸ், 12-ந்தேதி புவியியல், பொருளாதாரம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

Show comments