Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ல் செவிலியர் படிப்பிற்கான கலந்தாய்வு

Webdunia
அரச ு மருத்து வ கல்லூரிகள ் மற்றும ் சுயநித ி மருத்து வ கல்லூரிகளில ் எம ். எஸ்ச ி ( நர்சிங ்), எம ். பார்மச ி, எம ். ப ி. ட ி. ( பிசியோதெரப ி) படிப்புளுக்கா ன கலந்தாய்வ ு வரும ் 11 மற்றும ் 12 ஆம ் தேதிகளில ் நடைபெறுகிறத ு.

இந் த கலந்தாய்வ ு சென்ன ை கீழ்ப்பாக்கத்தில ் உள் ள மருத்து வ கல்வ ி இயக்க க வளாகத்தில ் நடைபெறுகிறத ு. 11 ஆம ் தேத ி அன்ற ு கால ை 10 மண ி முதல ் மால ை வரையும ், 12 ஆம ் தேத ி கால ை பார்மச ி கலந்தாய்வும ், பிற்பகலில ் பிசியோதெரப ி கலந்தாய்வும ் நடைபெறும ்.

கலந்தாய்வ ு கா ல அட்டவண ை தமிழ க அரசின ் சுகாதாரத ் துற ை இணை ய தளத்தில ் வெளியிடப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஆபத்தானது.! இந்தியாவிற்கு தேவைப்படாது - கமல்..!!

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை மாணவர்களுடன் இணைந்து துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தூய்மைப் பணியை மேற்கொண்டார்!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை நாளை ரத்து.. என்ன காரணம்?

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

சட்டப் பல்கலை பட்டமளிப்பு விழா தேதி அறிவிப்பு.. முன்பதிவு செய்ய வேண்டிய இணையதளம்..!

Show comments