Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணிதப் பாடத்தை எளிமையாக்கும் அபாகஸ் கல்வி!

Webdunia
கணிதம் கடினமாக இருக்கும் மாணவர்களுக்கு எக்ஸ்ட்ரா ஜீனியஸ் - அபாகஸ் கல்வி வரப்பிரசாதமாக இருக்கும்!

எக்ஸ்ட்ரா ஜீனியஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் அபாகஸ் கல்வி முறையை கற்பித்துவருகிறது. இந்த கல்வி முறை 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது.

அபாகஸ் கல்வி மூலம் கடினமான கணக்குகளையும ், எளிமையாக நொடியில் முடித்திடும் வகையில் வேதிக் மேக்ஸ ், மைன்ட் டார்ட் போன்ற பயிற்சி பெரிதும் உதவும்.

தற்போது தமிழகம ், கேரள ா, கர்நாடக ா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குறிப்பாக சென்ன ை, திருச்ச ி, கோவ ை, மதுர ை, சேலம ், திருநெல்வேல ி, ஈரோட ு, வேலூர ், நாகர்கோவில் போன்ற மாவட்டங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஃப்ரான்ச்சைசி மூலம் அபாகஸ் கல்வி முறையை கற்றுத் தருகின்றனர்.

மேலும் இந்தியா முழுவதும ், அனைத்து மாநிலங்களிலும் இந்த கல்வி முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments