Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி. நானோ படிப்பு

Webdunia
சென்ன ை லயோலா கல்லூரியில் வரும் கல்வியாண்டில் எம்.எஸ்சி. நானோ தொ‌ழி‌ல்நுட‌ப் படிப்பு தொடங்கத் திட் டமிடப்பட்டுள்ளது என்று அக்கல்லூரி முதல்வர் ஏ.ஆல்பர்ட் முத்துமாலை தெரிவித ்து‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பாக அவர் தெ‌ரி‌வி‌க்கை‌யி‌ல், " வரும் கல்வியாண ்டு முத‌ல் எம்.எஸ்சி. நானோ தொ‌ழி‌ல்நு‌ட்ப படிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது சென்னை பல்கலைக்கழக குழு வந்து பார்வையிட்டு சென்றவுடன், படிப்பு தொடங்கப்படும ்" எ‌ன்றா‌ர்.

பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் கல்லூரியில் உள்ள 13 அறிவியல் துறைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.65 லட்சம் வழங்கப்பட உள் ளதாக கூ‌றிய அவ‌ர், 2- வது கட்டமாக ரூ.72 லட்சம் வழங்கப்படும் எ‌ன்றா‌ர்.

கணிதவியல் மற்றும் க‌ணி‌னி அ‌றி‌விய‌ல் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம், ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது எ‌ன்று‌ம் ஜனவரி 6ஆம் தேதி வரை கருத்தரங்கம் நடைபெறும் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரிவ‌ி‌த்தா‌ர்.

இதில் அமெரிக்கா, ஆஸ ்‌ட ்ரேலியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 250 அய‌ல ்நாட்டினர் பங்கேற்கின்றனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி, கருத்தரங்கத்தைத் தொடங்கி வைக்கிறார ். க‌ணி‌னி அ‌றி‌விய‌லி‌ல் கணிதத்தின் பங்கு, கணிதவியல் துறையில் ஆய்வுகளை தொடங்குவது போன்றவை இ‌தி‌ல் விவாதிக்கப்படும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments