Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி

Webdunia
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பெரியார் பயிலகத்தில் நடைபெறுகின்ற ன.

பயிற்சி வகுப்புகள் ‌தினமு‌ம் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெறு‌ம்.

மேலும் விவரங்களுக்கு பயிற்சி இயக்குநர், பெரியார் பயிலகம், பெரியார் திடல், வேப்பேரி எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் நே‌‌‌ரிலோ அ‌ல்லது 26618162, 26618163, 9444443711 எ‌ன்ற எ‌ண்க‌ளிலோ தொட‌ர்பு கொ‌ள்ளலா‌ம்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலைத் தேர்வு ஏ‌‌ப்ர‌ல் மாத‌ம் 12‌ஆ‌ம் தே‌தி நடைபெற இரு‌க்‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments