'இக்னோ' வேளாண் படிப்‌பி‌ல் சேர ஜன. 15 கடை‌சி நா‌ள்

Webdunia
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் (இக்னோ) வேளாண் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 15ஆம் தேதி கடை‌சி நா‌ள் எ‌ன்று அற‌ி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

இந்த பல்கலைக்கழகம் கா‌‌ய்க‌றிக‌ள், பழ‌ங்க‌ளி‌லிரு‌ந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், பருப்பு, எண்ணெய்வித்துகளில் இருந்து பொருள்கள் தயாரித்தல், பட்டு வளர்த்தல ், பால், அசைவ உணவு உற்பத்தி, உணவு பதப்படுத்துதல் ஆகிய படிப்புகளை நடத்துகிறது.

இப் படிப்புகளில் சேர ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் பிளஸ்-2 கல்வித்தகுதி ஆகு‌ம். கிராமப்புற மாணவர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு 50 ‌விழு‌க்காடு கட்டணச் சலுகை அ‌ளி‌க்க‌ப்படு‌‌கிறது.

மேலும், விவரங்களுக்கு இக்னோ மண்டல அலுவலகம், சி.ஐ.டி. வளாகம், தரமணி எ‌ன்ற முக‌வ‌ரி‌யிலோ அ‌ல்லது 044-22541919, 22542727 எ‌‌ன்ற தொலைபே‌சி எ‌ண்க‌ளிலோ தொட‌ர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

Show comments