Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போ‌லி சா‌ன்‌‌றித‌ழ் கொடு‌த்து ப‌ணி‌யி‌ல் சே‌ர்‌‌ந்த 16 ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நீ‌க்க‌ம்

Webdunia
புதன், 31 டிசம்பர் 2008 (17:48 IST)
சஹ‌ர்சா ‌: பீகா‌ர் மா‌நில‌த்‌தி‌ல் போ‌லி சா‌ன்‌‌றித‌ழ் கொடு‌த்து அரசு ப‌ள்‌ளிக‌ளி‌ல் ப‌ணி‌யி‌ல் சே‌ர்‌‌ந்த 16 ஆ‌சி‌ரிய‌ர்க‌ளை ப‌ணி ‌நீ‌‌க்க‌ம் செ‌‌ய்து அ‌ம்மா‌நில அரசு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

ஆ‌‌ய்‌வி‌ன ் போது, இ‌ந்த ஆ‌சி‌ரிய‌ர்க‌ளி‌ன் சா‌ன்‌றித‌ழ்க‌ள் போ‌லியானது என‌க் க‌ண்டு‌ ‌பிடி‌க்க‌ப்ப‌ட்டதாக மாவ‌ட்ட க‌ல்‌வி அ‌திகா‌ரி மஹே‌ந்‌திர ‌பிரசா‌த் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதையடு‌‌த்து அ‌ந்த ஆ‌சி‌ரிய‌ர்களு‌க்கு எ‌திராக வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் மேலு‌ம் இதுபோ‌ன்று ச‌ந்தேக‌த்து‌க்‌கிடமான ம‌ற்ற ஆ‌சி‌ரிய‌ர்க‌ளி‌ன் சா‌ன்‌றித‌ழ்க‌ள் ச‌ரிபா‌ர்‌க்க‌ப்ப‌ட்டு வருவதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சஹ‌ர்சா மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள ஆர‌ம்ப, நடு‌நிலை ம‌ற்று‌ம் உய‌ர்‌நிலை‌ப் ப‌‌ள்‌ளிக‌ளி‌ல் கட‌ந் த ஆ‌ண்டு 4,100 ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌நிய‌மி‌க்க‌ப்‌ப‌ட்டன‌ர ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments