Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடை வடிவமைப்பு படி‌ப்‌பி‌ற்கான விண்ணப்பம் பெற டிச.31 கடைசி நாள்

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (14:25 IST)
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன படிப்புகளில் சேருவ த‌ற்கான விண்ணப்பங்களைப் பெற டிச‌ம்ப‌‌ர் 31ஆ‌ம் தே‌தி கடைசி நாள் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

விண்ணப்பங்கள் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவ ன‌ம் ம‌ற்று‌ம் ஆக்ஸிஸ் வங்கியின் தேர்வு செய்யப்பட்ட கிளை க‌ளி‌ல் கிடைக்கும ்.

பூ‌ர்‌த்‌த ி செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் வ‌ந்த ு சே ர வே‌ண்டி ய கடை‌ச ி நா‌ள ் ஜனவ‌ர ி 7 ஆ‌ம ் தே‌தியாகு‌ம ். இ‌ப்படி‌ப்‌பி‌ற்கா ன நுழைவு‌த ் தே‌ர்வ ு ‌ பி‌‌ப்ரவ‌ர ி 8 ஆ‌ம ் தே‌த ி நட‌க்‌கிறத ு.

நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments