Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டதாரி ஆசிரியர் ‌நியமன‌ம்:182 பா‌ர்வைய‌ற்றோ‌ர் தே‌ர்வு

Webdunia
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (14:14 IST)
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு, பார்வையற்றோர்களுக்கான பிரிவில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எ‌ன்று ஆ‌சி‌ரிய‌ர் தே‌ர்வு வா‌ரிய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ப‌ள்‌ளி‌க் க‌ல்‌வி‌த்துறை‌‌யி‌ன் தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர ்.

தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்றும் கல‌ந்தா‌ய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

கிறிஸ்துமஸ் தினத்திலும் ஏவுகணை தாக்குதல்.. ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது..!

முதல்வர் அதிஷி போலி விரைவில் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் அதிர்ச்சி தகவல்..!

Show comments