Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை‌யி‌ல் அரசு ப‌ள்‌ளிக‌ள், க‌ல்லூ‌ரிக‌ளி‌ன் பெய‌ர் மா‌ற்ற‌ம்

Webdunia
திங்கள், 29 டிசம்பர் 2008 (14:24 IST)
புதுச்சேரி யூ‌னிய‌ன் ‌பிரதேச‌த்‌தி‌ல் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர் க‌ள் தலைவ‌ர்க‌ளி‌ன் பெய‌ர்களுட‌ன் சே‌ர்‌த்து மாற்றப்பட்டுள ்ளது.

இதுகுறித்து ‌ அ‌ம்மா‌நில முத‌ல்வ‌ர் வைத்திலிங்கத்தின் அலுவல க‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செய்திக்குறிப்பில ், " அரசு கல்வி நிறுவனங்கள் புதுவை அமைச்சரவை பரிந்துரையுடன், ஆளுந‌ரி‌ன் ஒப்புதலுடன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளின் முந்தைய பெயரும், தற்போதைய பெயரும் வருமாறு:

தவளக்குப்பம் தாகூர் கலைக்கல்லூரி - ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூர ி.
வில்லியனூர் அரசு மகளிர் கல்லூரி - கஸ்தூரிபாய் மகளிர் கல்லூரி.

தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி - அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப்பள்ள ி.
வைத்திக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி - அக்கா சுவாமிகள் அரசு நடுநிலைப்பள்ள ி.

பாக்குமுடையான்பேட் அரசு நடுநிலைப்பள்ளி - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசு நடுநிலைப்பள்ள ி.
பிச்சைவீரன்பேட் அரசு நடுநிலைப்பள்ளி - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அரசு நடுநிலைப்பள்ளி.

முருங்கப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி - தீரர் சத்தியமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி.
புதுவை முல்லாவீதி அரசு தொடக்கப்பள்ளி - சி.எம்.அஷ்ரப் அரசு தொடக்கப்பள்ளி.

காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி - இந்திராகாந்தி அரசு உயர்நிலைப்பள்ளி.
கதிர்காமம் அரசு நடுநிலைப்பள்ளி - தில்லையாடி வள்ளியம்மை அரசு நடுநிலைப்பள்ளி.

குருவிநத்தம் அரசு நடுநிலைப்பள்ளி - கவிஞர் பாரதிதாசன் அரசு நடுநிலைப்பள்ளி.
நெல்லித்தோப்பு அரசு நடுநிலைப்பள்ளி - மகாத்மாகாந்தி அரசு நடுநிலைப்பள்ளி.

கொரவளிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி - டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளி.
முதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி - அர்ச்சனா சுப்பராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி.

இந்திராநகர் அரசு மேல்நிலைப்பள்ளி - இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளி.
முத்திரையர்பாளையம் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி - அருட்செல்வி ஆயி அம்மாள் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி.

பி.எஸ்.பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி - பாவேந்தர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி.
லாஸ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி - கோலக்கார ரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி.

வாதானூர் அரசு உயர்நிலைப்பள்ளி - அன்னை சாராதேவி அரசு உயர்நிலைப்பள்ளி.
காரைக்கால் தர்மாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி-ஸ்ரீஅரவிந்தர் அரசு ஆரம்பப்பள்ளி.

தலத்தெரு அரசு உயர்நிலைப்பள்ளி - நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உயர்நிலைப்பள்ளி.
குரும்பகரம் அரசு உயர்நிலைப்பள்ளி - கர்மவீரர் காமராஜர் அரசு உயர்நிலைப்பள்ளி.

குரும்பகரம் அரசு ஆரம்பப்பள்ளி - தியாகி ராஜா என்ற ராமசாமி அய்யர் அரசு ஆரம்பப்பள்ளி.
மாகி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி - ஐ.கே.குமரன் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

பள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளி - சி.இ.பரதன் அரசு மேல்நிலைப்பள்ளி.
ஏனாம் பரம்பேட்டா அரசு நடுநிலைப்பள்ளி - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அரசு நடுநிலைப்பள்ளி.

மெட்டாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி - பண்டிட் ஜவகர்லால்நேரு அரசு உயர்நிலைப்பள்ளி.
ஏனாம் அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி - ராஜீவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி.

தரியால்திப்பா அரசு உயர்நிலைப்பள்ளி - டாக்டர் கே.ஆர்.நாராயணன் அரசு உயர்நிலைப்பள்ளி.
ஏனாம் அரசு பெண்கள் ஆரம்பப்பள்ளி - இந்திரகாந்தி அரசு பெண்கள் ஆரம்பப்பள்ளி.

கனகலப்பேட்டா அரசு ஆரம்பப்பள்ளி - கோனா வெங்கட்ட ராஜு அரசு ஆரம்பப்பள்ளி.
ஏனாம் மத்திய ஆண்கள் பள்ளி - காமிசெட்டி ஸ்ரீபரசுராம வரப்பிரசாத ராவ் நாயுடு அரசு ஆண்கள் பள்ளி.

அக்ரகாரம் அரசு தொடக்கப்பள்ளி - கிருஷ்ணதேவராயர் அரசு ஆரம்பப்பள்ளி. பீமநகர் அரசு ஆரம்பப்பள்ளி - பாபு ஜகஜீவன்ராம் அரசு ஆரம்பப்பள்ளி.

மெட்டகூர் அரசு ஆரம்பப்பள்ளி - அன்னை தெரசா அரசு ஆரம்பப்பள்ளி, குருசம்பேட்டா - சுவாமி விவேகானந்தா அரசு ஆரம்பப்பள்ளி.

இசுக்ககலுவா - சர் ஆர்தர் காட்டன் அரசு ஆரம்பப்பள்ளி.
கியாராம்பேட்டா அரசு தொடக்கப்பள்ளி - பெருந்தலைவர் காமராஜர் அரசு ஆரம்பப்பள்ளி.

சாவித்திரி நகர் அரசு ஆரம்பப்பள்ளி - சுப்பிரமணிய பாரதி அரசு ஆரம்பப்பள்ளி.
அம்பேத்கார் அரசு ஆரம்பப்பள்ளி - ஸ்ரீதுண்ணா நாகாராவ் அரசு ஆரம்பப்பள்ளி.

ஏனாம் அரசு மழலையர் பள்ளி - ஸ்ரீஅல்லூரி சீத்தாராம ராஜு அரசு மழலையர் பள்ளி.
அரசு ஆங்கில தொடக்கப்பள்ளி - டாக்டர் ஜாஹீர் ஹூசைன் அரசு ஆங்கில தொடக்கப்பள்ளி" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments