Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ணி‌‌னி விழிப்புணர்வு பயிற்சி

Webdunia
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் பொதுமக்களுக்கு க‌ணி‌‌னி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளத ு.

இது குறித்து அந்த மையம் வெளியிட ்டு‌ள்ள செய்திக்குறிப ்‌பி‌ல், " சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பொதுமக்களுக்கு க‌ணி‌னி விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளத ு.

விண்டோஸ் மற்றும் எம்.எஸ ். ஆபீஸ் (வேர்டு, எக்செல், பவர் பாய்ண்ட்) ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும ்.

மொ‌த்த‌ம் 30 மணி நேரம் அ‌‌ளி‌க்க‌ப்பட உ‌ள்ள இ‌ந்த ப‌யி‌‌ற்‌சியானத ு தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நட‌த்த‌ப்படு‌கிறத ு.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும ். பயிற்சி வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்குகிறத ு. மேலும் விவ ர‌ங்களு‌‌க்கு 044 24410025, 24402894, 24915250 ஆகிய தொலைபேசி எண் களில் தொடர்பு கொ‌ண்டு கே‌ட்ட‌றியலா‌ம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

Show comments