Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி முதல்வருக்கு தேசிய விருது

Webdunia
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (14:10 IST)
ஈரோடு மாவட்டம ், சத்தியமங்க ல‌த்‌தி‌ல் உ‌ள் ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூர ி முதல்வருக்கு பொறியியல் புதுமைமிகு ஆய்வுகளுக்கான தேசிய விருத ு கிடைத்துள்ளது.

பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருபவர் டாக்டர் ஏ.சண்முகம். இவர் கடந்த ‌சி ல ஆண்டிற்கு முன் இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூ‌ரி‌க்கான முதல்வர் விருதை பெற்றார். இதன் தொடர்ச்சியாக தற்போது பொறியியல் புதுமைமிகு ஆய்வுகளுக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

" அகல அலைவரிசை கணினி வலையமைவுகள் மற்றும் தந்தியில்லா வலையமைவுகள்' என்ற பாடப்பிரிவில் புதுமையான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அவரு‌க்கு இந்த விருது கிடைத்து‌ள்ளத ு.

' பேராசிரியர் கே.ஆறுமுகம் தேசிய விருது' என்ற பெயரில் வழங்கப்படும் இந்த விருதை இந்திய தொழில்நுட்ப கல்வி சங்கம் வழங்குகிறது.

ஒரிசா மாந ில தலைநகர் புவனேஷ்வரில் நடந்த விழாவில் இந்த விருத ு டாக்டர் ஏ.சண்முக‌த்து‌க்கு வழங்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈகோவால் இழந்த கூட்டணி .. தலைநகரை தவறவிட்ட ஆம் ஆத்மி..!

கெஜ்ரிவாலை தோற்கடித்தவர் தான் டெல்லி முதல்வரா? போட்டிக்கு 2 எம்.எல்.ஏக்கள்..!

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

Show comments