Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜன.19இ‌ல் செ‌ன்னை ப‌ல்கலை. பட்டமளிப்பு விழா ‌: வி‌ஞ்ஞா‌னி அ‌ண்ணாதுரை‌க்கு முனைவ‌ர் ப‌ட்ட‌ம்

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (12:32 IST)
சென்னை பல்கல ை. யின் பட்டமளிப்பு அடு‌த்த மாத‌‌ம் (ஜனவ‌ரி) 19ஆ‌ம் தே‌தி நடைபெறு‌கிறது. இ‌ந்த ‌விழா‌வி‌ல் ச‌ந்‌திராய‌ன் ‌தி‌ட்ட இ‌ய‌க்குன‌ர் ம‌யி‌ல்சா‌மி அ‌ண்ணாதுரை‌க்கு கவுரவ முனைவ‌ர் ப‌ட்ட‌ம் வழ‌ங்க‌ப்படு‌கிறது.

விழாவுக்கு ஆளுந‌ர் சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாண வ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குகிறார். இதில் 55,000 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். மேலு‌ம், 400 பேர் பி.எச்டி. ஆராய்ச்சிக்கான பட்டமு‌ம் பெறுகிறார்கள்.

இ‌வ்‌விழா‌வி‌ல் உத்தர‌ப் பிரதேச மா‌நில ஆளுந‌ர் ராஜேஷ்வர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் ச‌ந்‌திராய‌ன் ‌தி‌ட்ட இ‌ய‌க்குன‌ரான தமிழ்நாட்டை‌ச் சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்பட 2 பேருக்கு கவுரவ முனைவ‌ர் பட்டம் வழங்க‌ப்படு‌‌கிறது எ‌ன்று ப‌ல்கலை‌க் கழக பதிவாளர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments