Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனம் ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

Webdunia
புதன், 24 டிசம்பர் 2008 (12:14 IST)
சென்ன ை‌யி‌ல் உ‌ள்ள இ‌ந்‌திய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க் கழக‌த்‌தி‌‌ன் (ஐ.ஐ. ட ி.) இயக்குனராக எ‌ம்.எ‌ஸ். ஆனந்த் நியமனம் செய்யப்பட ்டது செ‌ல்லாது எ‌ன்றுகூ‌றி ‌நியமன‌த்தை ரத்து செய்து செ‌ன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட ்டு‌ள்ளத ு.

சென்னையை சேர்ந்த டாக்டர் முரளிதரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் கழக‌த்‌தி‌‌ன ் இயக்குனராக டாக்டர் எம்.எஸ்.ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்படி இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் கழக‌ கவுன்சில்தான் இயக்குனரை நியமிக்க வேண்டும். ஆனால் இ‌ந்‌தி ய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க ் கழக‌த்‌தி‌‌‌ ன் தேர்வு குழு, இவரை நியமித்துள்ளது. 2006ல் இவரது பணிக் காலம் முடிந்தது. அதன்பிறகு 5 ஆண்டுக்கு அவருக்கு பணி நியமனம் செய்தது சட்டவிரோதமானது. எனவே, அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மன ுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதி சந்துரு ‌ பி‌ற‌ப்‌பி‌த்த உ‌த்த‌வி‌ல ், ' செ‌ன்னை இ‌ந்‌திய தொ‌ழி‌ல்நு‌ட்ப‌க் கழக‌த்‌தி‌‌ன் இயக்குனராக ஆனந்தை நியமித்த உத்தரவை ரத்து செய்கிறோம். அவரது நியமனம், சட்டபடியாக செய்யவில்லை என்று தெரிகிறது. அந்த உத்தரவை ரத்து செய்கிறோம ்' என்று தீர்ப்பளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments