Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி.டெ‌க். நுழை‌வு‌த்தே‌ர்வு வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் அ‌‌ஞ்ச‌‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌வி‌ற்பனை

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (18:27 IST)
வேலூ‌ர் ‌வி.ஐ.டி. ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌‌ன் ‌பி.டெ‌க். படி‌ப்‌பி‌ல் சேருவத‌ற்கான நுழைவு‌த் தே‌ர்வு‌ ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் அ‌ஞ்ச‌ல் அலுவலக‌ங்க‌ளி‌ல் ‌வி‌‌ற்‌பனை செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.

இதுகு‌றி‌த்து அ‌ப்ப‌ல்கலை‌க் கழக‌ம் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ‌"வி.ஐ.டி. ப‌ல்கலை‌க் கழக‌த்‌தி‌ல் ‌பி.டெ‌க். ப‌ட்ட வகு‌ப்‌‌பி‌ல் சேருவத‌ற்கான நுழைவு‌த் தே‌ர்வு நாடு முழுவது‌ம் உ‌ள்ள 26 மா‌நில‌ங்க‌ளி‌ல் நடைபெறு‌கிறது.

நாடு முழுவது‌ம் மொ‌த்த‌ம் 70 நகர‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள 170‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மைய‌ங்க‌ளி‌ல் வரு‌‌கிற ஏ‌ப்ர‌ல் 18ஆ‌ம் தே‌தி (ச‌னி‌‌‌க்‌கிழமை) காலை 10.30 ம‌ணி முத‌ல் 1 ம‌ணி வரை இத‌ற்கான தே‌ர்வு நட‌க்கு‌ம்.

இ‌ந்த நுழைவு தே‌ர்வு‌க்கான ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் 22ஆ‌ம் தே‌தி முத‌ல் அனை‌த்து மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள அ‌ஞ்ச‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன.

பி.டெ‌க் படி‌ப்‌‌பி‌ற்கான நுழைவு தே‌ர்‌வி‌ற்கு ‌வி‌ண்ண‌ப்‌பி‌க்க 23.2.2009 கடை‌சி நாளாகு‌ம். நுழைவு‌த் தே‌ர்‌வி‌ற்கான ‌வி‌ண்ண‌ப்‌ப‌த்‌தி‌ன் ‌விலை ரூ.750 ஆகு‌ம்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments