Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ல்கலை‌க் கழக‌ங்க‌ளி‌ல் ஒரே மா‌தி‌‌ரியான பாட‌த்‌தி‌ட்ட‌ம் : த‌மி‌ழ் ப‌ல்கலை‌க் கழக‌ம் தக‌வ‌ல்

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (18:13 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் உ‌ள்ள அனை‌த்து ப‌ல்கலை‌க் கழக‌ங்கள‌ிலு‌ம் இள‌நிலை, முது‌நிலை த‌மி‌ழ் படி‌‌ப்பு‌க்கு ஒரே மா‌தி‌ரியான பாட‌த்‌தி‌ட்ட‌த்தை த‌ஞ்சாவூ‌ர் த‌மி‌ழ்‌ப் ப‌ல்கலை‌க் கழக‌ம் உருவா‌க்க உ‌ள்ளது.

த‌ஞ்சை‌யி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய த‌ஞ்சை ப‌ல்கலை‌க் கழக துணை வே‌ந்த‌ர் எ‌ம். ரா‌ஜே‌ந்‌திர‌ன் கூறுகை‌யி‌ல், த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் உ‌ள்ள அனை‌த்து த‌மி‌ழ் துறை தலைவ‌ர்களு‌ட‌ன் ஆலோசனை செ‌ய்த ‌பிறகு இது தொட‌ர்பாக முடிவு எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் இள‌நிலை ம‌ற்று‌ம் முது‌நிலை அள‌வி‌ல் த‌மி‌ழ் படி‌‌ப்பு‌க்கு ஒரே மா‌தி‌ரியான பாட‌த்‌‌தி‌ட்டதை‌க் கொ‌ண்டுவர மா‌நி ல உய‌ர்க‌ல்‌‌வி‌த் துறை முடிவெடுத்து‌ள்ளது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

க‌ல்‌வி ம‌ற்று‌ம் ஆரா‌ய்‌‌ச்‌சி ப‌ணி‌க்காக அ‌ய‌ல்நாடுக‌ளி‌ல ் இரு‌ந்து த‌மி‌ழ் ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ள் இ‌ப்ப‌ல்கலை‌க் கழக‌த்‌‌‌தி‌‌ற்கு ‌விஜய‌ம் செ‌ய்ய உ‌ள்ளதாக கு‌றி‌ப்‌பி‌ட்ட அவ‌ர், முத‌ற்க‌ட்டமாக ‌சி‌ங்க‌ப்பூ‌ரி‌ல் இரு‌ந்து 100 த‌மி‌ழ் ஆ‌சி‌ரிய‌ர்களு‌ம் இதனையடு‌த்து 2-வது க‌ட்டமாக மலே‌சியா‌வி‌ல் இரு‌ந்து‌ ஆ‌‌சி‌ரிய‌ர்க‌ள் வர உ‌ள்ளதாகவு‌ம் அவ‌‌ர் மேலு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகைகளின் பின்னால் இருந்தவருக்கு துணை முதல்வர் பதவியா? உதயநிதியை விளாசிய செல்லூர் ராஜூ..!!

இலங்கை அதிபர் தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்.? விறுவிறுப்பு வாக்குப்பதிவு - மாலை வாக்கு எண்ணிக்கை..!

திமுகவின் ஊதுகுழலாக விஜய் மாறிவிட்டார்.! பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சனம்.!!

திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் நெய் விநியோகம் செய்யவில்லை: அமுல் நிறுவனம் அறிக்கை..!

அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.! பல்வேறு நாட்டு தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!!

Show comments