Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ர்.எ‌ம்.கே. பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌க்கு த‌ே‌‌சிய ‌விருது வழ‌ங்க‌ப்ப‌ட்டது

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:45 IST)
செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஆ‌ர்.எம‌்.கே. பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌க்கு அ‌கில இ‌ந்‌திய ‌சிற‌ந்‌த பொ‌றி‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌க்கான ‌விரு‌து வழ‌ங்க‌ப்ப‌ட்டது.

ஒ‌ரிசா தலைநக‌ர் புவனே‌ஸ்வ‌ரி‌‌ல் நட‌ந்த இ‌ந்‌திய தொ‌ழி‌ற்க‌ல்‌வி ச‌ம்மேளன அமை‌ப்‌பி‌ன் (ஐ.எ‌ஸ்.டி.இ.) தே‌‌சிய மாநா‌ட்டி‌ல் ச‌ம்மேளன‌த்‌தி‌ன் தலைவ‌ர் ஷெ‌ட்டி, ஆ‌ம்.எ‌ம்.கே. பொ‌றி‌‌யிய‌ல் க‌ல்லூ‌ரி‌யி‌ன் துணை‌த் தலைவ‌ர் ஆ‌ர்.எ‌ம்.‌கிஷோ‌‌ர் ம‌ற்று‌ம் க‌ல்லூ‌ரி முத‌ல்வ‌ர் எ‌ம்.ஆ‌ர். ஜெய‌தீ‌ர்‌த்தரா‌‌‌வ் ஆ‌கியோ‌ரிட‌ம் இ‌ந்த ‌விரு‌தினை வழ‌ங்‌கினா‌ர்.

இ‌ந் த ஆ‌ண்டு‌க்கா ன இ‌ந் த ‌ விருதை‌ப ் பெ ற, நாட ு முழுவது‌ம ் உ‌ள் ள 4,000 பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரி‌க‌‌ளி‌ல ் இரு‌ந்த ு நூ‌ற்று‌க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள ் வ‌ந்த ு கு‌வி‌ந்த ன. இ‌தி‌ல ் 38 க‌ல்லூ‌ரிக‌ளி‌ன ் மன ு ‌ நிராக‌ரி‌‌க்‌கப்ப‌ட்ட ு, ஒட‌்டுமொ‌த்தமாக அனை‌த்த ு தகு‌திகளு‌ம ் பெ‌ற் ற ஆ‌ர ். எ‌ம ். க ே. பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ர ி தே‌‌சி ய ‌ விருத ை வெ‌ன்றத ு எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந் த ‌ விருதானத ு, க‌ல்‌வ ி போ‌தி‌க்கு‌ம ் முறைக‌ள ், வேலைவா‌ய்‌ப்பு‌க்கா ன ப‌யி‌ற்‌ச ி, வேலைவா‌ய்‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌த ி கொடு‌த்த‌ ல, உய‌ர்‌ந் த க‌ட்டமை‌ப்ப ு, தூ‌ய்ம ை ‌ ம‌ற்று‌ம ் பசுமையா ன சு‌ற்று‌ச்சூழ‌ல ், மாண‌வ‌ர்க‌ள ், ஆ‌‌சி‌ரிய‌ர்கள ை ஊ‌க்க‌ப்படு‌த்துத‌ல ் உ‌ள்ப ட ப‌ல்வேற ு துறைக‌ளி‌ல ் ‌ சிற‌ந்த ு ‌ விள‌ங்கு‌ம ் பொ‌றி‌யிய‌ல ் க‌ல்லூ‌ரி‌க்க ு வழ‌ங்க‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments