Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை.‌யி‌ல் மாணவ‌ர்க‌ள் செ‌ல்பே‌சி பய‌ன்படு‌த்‌தினா‌ல் இடை‌‌நீ‌க்க‌ம் : ம‌ன்ன‌ர் ஜவக‌ர்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:40 IST)
அ‌ண்ண ா ப‌ல்கலை‌க ் கழக‌ மாணவ‌ர்க‌ள ் வகு‌ப்ப ு நேர‌த்‌தி‌ல ் செ‌ல்பே‌ச ி பய‌ன்படு‌த்‌தினா‌ல ் முத‌லி‌ல ் 10 நா ள இடை‌நீ‌க்கமு‌ம ், தொட‌ர்‌ந்த ு அத ே மாணவ‌ர ் இர‌ண்டாவத ு முறையா க ஈடுப‌ட்டா‌ல ் 30 நா‌ள ் இடை‌நீ‌க்க‌மு‌ம ் செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு துணைவே‌ந்த‌ர ் ம‌ன்ன‌ர ் ஜவக‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இந்த புதிய நடைமுறை வரு‌ம் ஜனவரி 5ஆம‌் தேதி முதல் அம‌லு‌க்கு வரு‌‌கிறது எ‌ன்ற‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் தெ‌‌ரி‌வி‌க்கை‌யி‌ல், மாணவ, மாணவிக‌ள் க‌ல்‌வி‌யி‌ல் கவன‌ம் செலு‌த்‌தி ந‌ன்கு படி‌த்து, ந‌ல்ல வேலைவா‌ய்‌ப்பை‌ப் பெ‌ற்று அவ‌ர்களது பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் கனவை ‌நிறைவேறற வே‌ண்டு‌ம் எ‌ன்பதா‌ல் செ‌ல்பே‌சி பய‌ன்படு‌த்துவ‌தி‌ல் க‌ட்டு‌ப்பா‌டுக‌ள் ‌வி‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், மாணவ‌ர்க‌ள் த‌ங்களது வகு‌ப்புகளு‌க்கு செ‌ல்வத‌ற்கு மு‌ன்னா‌ல் செ‌ல்பே‌சிகளை சு‌வி‌ட்‌ச் ஆ‌ப் செ‌ய்ய வே‌ண்டு‌ம். எ‌ந்த காரண‌ம் கொ‌ண்டு‌ம் வகு‌ப்பு நேர‌த்‌தி‌ல் செ‌ல்பே‌சியை பய‌ன்படு‌த்த‌க்கூடாது எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Show comments