Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து

Webdunia
வியாழன், 18 டிசம்பர் 2008 (18:20 IST)
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ள ி. நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ‌ விடுமுறை ர‌த்து செ‌ய்ய‌ப்படுவதாக தொட‌க்க‌க் க‌ல்‌வி அலுவல‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு இ‌ம ்மாதம் 15 ஆ‌ம ் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெறும் என்றும் பின்னர் 22 ஆ‌ம ் தேதி முதல் 28 ஆ‌ம ் தேதி வரை ஒரு வாரத்திற்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் புயல், மழையினால் ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால், இந்த ஆண்டு அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள் ளது" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீர் விலை திடீர் உயர்வு.. 20ஆம் தேதி முதல் அமல் என்ற அறிவிப்பால் குடிமகன்கள் அதிர்ச்சி..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள்! அமைச்சர் துரைமுருகன்

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

Show comments