Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஊனமுற்றோருக்கு இலவச க‌ணி‌னி பயிற்சி

Webdunia
விழுப்புரம் மாவட்டத்த ை‌ ச ் சேர்ந்த உடல் ஊனமுற்றோருக்கு உதவி தொகையுடன் கூடி ய 6 மாத இலவச க‌ணி‌னி பயிற்சி அளிக் க‌ப ்படுவதாக மாவ‌ட்ட ஆ‌‌ட்‌சி‌த்தலைவ‌ர் பழன ி‌ச ்சாமி தெரிவித ்து‌ள்ள ார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், " விழுப்புரம் மாவட்டத்த ை‌ச் சேர்ந்த உடல் ஊனமுற்ற, காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற நபர்களுக்கு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாத கால இலவச க‌ணி‌னி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் சேரும் மாண வ, மாணவிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.300 வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சிக்கு வந்து செல்வதற்கு இலவச பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர விரும்பும் மாண வ, மாணவியர்கள் 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்வு பெற்றிருக்க வேண்டும். ஊனத்தின் தன்மை 40 ‌ விழு‌க்கா‌ட்டி‌ற்கு மேல் இருக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்த ை‌ச் சேர்ந்த தகுதியுடைய ஊனமுற்ற மாண வ, மாணவிகள் வருகிற 24 ஆ‌ம ் தேதிக்குள் மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடம் நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய சான்றுகள் மற்றும் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும ்" எ‌ன்று கூற‌ப்‌‌ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments